குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முல்க் வசனம் ௭
Qur'an Surah Al-Mulk Verse 7
ஸூரத்துல் முல்க் [௬௭]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِذَآ اُلْقُوْا فِيْهَا سَمِعُوْا لَهَا شَهِيْقًا وَّهِيَ تَفُوْرُۙ (الملك : ٦٧)
- idhā ul'qū
- إِذَآ أُلْقُوا۟
- When they are thrown
- அவர்கள் எறியப்பட்டால்
- fīhā
- فِيهَا
- therein
- அதில்
- samiʿū
- سَمِعُوا۟
- they will hear
- செவியுறுவார்கள்
- lahā
- لَهَا
- from it
- அதில்
- shahīqan
- شَهِيقًا
- an inhaling
- கடுமையான சப்தத்தை
- wahiya
- وَهِىَ
- while it
- இன்னும் அது
- tafūru
- تَفُورُ
- boils up
- கொதிக்கும்
Transliteration:
Izaaa ulqoo feehaa sami'oo lahaa shaheeqanw wa hiya tafoor(QS. al-Mulk:7)
English Sahih International:
When they are thrown into it, they hear from it a [dreadful] inhaling while it boils up. (QS. Al-Mulk, Ayah ௭)
Abdul Hameed Baqavi:
அதில் அவர்கள் (தூக்கி) எறியப்படும்பொழுது (கழுதையின் பெரிய சப்தத்தைப் போல்) அதன் கொதி சப்தத்தைக் கேட்பார்கள். அது கோபத்தால் வெடித்து விடுவதைப் போல் குமுறிக் கொண்டிருக்கும். (ஸூரத்துல் முல்க், வசனம் ௭)
Jan Trust Foundation
அதில் அவர்கள் போடப்படுவார்களாயின், அது கொதிக்கும் நிலை (கழுதையின் பெருங்குரலைப் போல்) அருவருப்பான சப்தம் உண்டாவதை அவர்கள் கேட்பார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் அதில் (-நரகத்தில்) எறியப்பட்டால் அதில் (ஒரு) கடுமையான சப்தத்தை செவியுறுவார்கள். இன்னும் அது கொதி(த்துக் கொண்டிரு)க்கும்.