Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முல்க் வசனம் ௬

Qur'an Surah Al-Mulk Verse 6

ஸூரத்துல் முல்க் [௬௭]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلِلَّذِيْنَ كَفَرُوْا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَۗ وَبِئْسَ الْمَصِيْرُ (الملك : ٦٧)

walilladhīna kafarū
وَلِلَّذِينَ كَفَرُوا۟
And for those who disbelieved
நிராகரிப்பவர்களுக்கு
birabbihim
بِرَبِّهِمْ
in their Lord
தங்கள் இறைவனை
ʿadhābu
عَذَابُ
(is the) punishment
தண்டனை
jahannama
جَهَنَّمَۖ
(of) Hell
நரகத்தின்
wabi'sa
وَبِئْسَ
and wretched is
இன்னும் மிகக் கெட்டது
l-maṣīru
ٱلْمَصِيرُ
the destination
மீளுமிடங்களில்

Transliteration:

Wa lillazeena kafaroo bi rabbihim 'azaabu jahannama wa bi'sal maseer (QS. al-Mulk:6)

English Sahih International:

And for those who disbelieved in their Lord is the punishment of Hell, and wretched is the destination. (QS. Al-Mulk, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

(இவர்களையன்றி) இன்னும் எவர்கள் தங்கள் இறைவனை நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்கு நரக வேதனையுண்டு. அது மகாகெட்ட தங்குமிடம். (ஸூரத்துல் முல்க், வசனம் ௬)

Jan Trust Foundation

இன்னும், எவர்கள் தங்கள் இறைவனை நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்கு நரக வேதனை உண்டு; (அது) மிகக் கெட்ட மீளுமிடமாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தங்கள் இறைவனை நிராகரிப்பவர்களுக்கு நரகத்தின் தண்டனை உண்டு. அது மீளுமிடங்களில் மிகக் கெட்டது.