Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முல்க் வசனம் ௪

Qur'an Surah Al-Mulk Verse 4

ஸூரத்துல் முல்க் [௬௭]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ ارْجِعِ الْبَصَرَ كَرَّتَيْنِ يَنْقَلِبْ اِلَيْكَ الْبَصَرُ خَاسِئًا وَّهُوَ حَسِيْرٌ (الملك : ٦٧)

thumma
ثُمَّ
Then
பிறகு
ir'jiʿi
ٱرْجِعِ
return
மீண்டும் திருப்புவீராக!
l-baṣara
ٱلْبَصَرَ
the vision
பார்வையை
karratayni
كَرَّتَيْنِ
twice again
இரு முறை
yanqalib
يَنقَلِبْ
Will return
திரும்பிவிடும்
ilayka
إِلَيْكَ
to you
உம் பக்கம்
l-baṣaru
ٱلْبَصَرُ
the vision
அந்தப் பார்வை
khāsi-an
خَاسِئًا
humbled
இழிவடைந்ததாக
wahuwa
وَهُوَ
while it
இன்னும் அது
ḥasīrun
حَسِيرٌ
(is) fatigued
கலைத்துவிடும்

Transliteration:

Summar ji'il basara karrataini yanqalib ilaikal basaru khaasi'anw wa huwa haseer (QS. al-Mulk:4)

English Sahih International:

Then return [your] vision twice again. [Your] vision will return to you humbled while it is fatigued. (QS. Al-Mulk, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

(பின்னும்) பின்னும் இரு முறை பார்! (இவ்வாறு நீ எத்தனை முறை துருவித் துருவிப் பார்த்தபோதிலும் யாதொரு குறையும் காண முடியாது.) உன்னுடைய பார்வைதான் அலுத்து, கேவலமுற்று உன்னிடம் திரும்பிவிடும். (ஸூரத்துல் முல்க், வசனம் ௪)

Jan Trust Foundation

பின்னர் இருமுறை உன் பார்வையை மீட்டிப்பார்; உன் பார்வை களைத்து, மழுங்கிச் சிறுமையடைந்து உன்னிடம் திரும்பும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு, மீண்டும் பார்வையை இரு முறை திருப்புவீராக! அந்தப் பார்வை இழிவடைந்ததாக உம் பக்கம் திரும்பிவிடும். இன்னும் அது கலைத்துவிடும்.