குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முல்க் வசனம் ௩
Qur'an Surah Al-Mulk Verse 3
ஸூரத்துல் முல்க் [௬௭]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
الَّذِيْ خَلَقَ سَبْعَ سَمٰوٰتٍ طِبَاقًاۗ مَا تَرٰى فِيْ خَلْقِ الرَّحْمٰنِ مِنْ تَفٰوُتٍۗ فَارْجِعِ الْبَصَرَۙ هَلْ تَرٰى مِنْ فُطُوْرٍ (الملك : ٦٧)
- alladhī khalaqa
- ٱلَّذِى خَلَقَ
- The One Who created
- எவன்/படைத்தான்
- sabʿa samāwātin
- سَبْعَ سَمَٰوَٰتٍ
- seven heavens
- ஏழு வானங்களை
- ṭibāqan
- طِبَاقًاۖ
- one above another
- அடுக்கடுக்காக
- mā tarā
- مَّا تَرَىٰ
- Not you see
- நீர் பார்ப்பதில்லை
- fī khalqi
- فِى خَلْقِ
- in (the) creation
- படைப்பில்
- l-raḥmāni
- ٱلرَّحْمَٰنِ
- (of) the Most Gracious
- பேரருளாளனின்
- min tafāwutin
- مِن تَفَٰوُتٍۖ
- any fault
- எவ்வித ஏற்றத் தாழ்வையும்
- fa-ir'jiʿi l-baṣara
- فَٱرْجِعِ ٱلْبَصَرَ
- So return the vision
- நீர் மீண்டும் திருப்புவீராக!/பார்வையை
- hal tarā
- هَلْ تَرَىٰ
- can you see
- நீர் பார்க்கிறீரா?
- min fuṭūrin
- مِن فُطُورٍ
- any flaw?
- ஏதாவது பிளவுகளை
Transliteration:
Allazee khalaqa sab'a samaawaatin tibaaqam maa taraa fee khalqir rahmaani min tafaawutin farji'il basara hal taraa min futoor(QS. al-Mulk:3)
English Sahih International:
[And] who created seven heavens in layers. You do not see in the creation of the Most Merciful any inconsistency. So return [your] vision [to the sky]; do you see any breaks? (QS. Al-Mulk, Ayah ௩)
Abdul Hameed Baqavi:
அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காகப் படைத்தவன். (மனிதனே!) அந்த ரஹ்மானுடைய படைப்பில் நீ யாதொரு ஒழுங்கீனத்தையும் காணமாட்டாய். மற்றொரு முறை (அதனைக் கவனித்துப்) பார். அதில் யாதொரு பிளவை நீ காண்கின்றாயா? (ஸூரத்துல் முல்க், வசனம் ௩)
Jan Trust Foundation
அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காக படைத்தான்; (மனிதனே) அர்ரஹ்மானின் படைப்பில் குறையை நீர் காணமாட்டீர்; பின்னும் (ஒரு முறை) பார்வையை மீட்டிப்பார்! (அவ்வானங்களில்) ஏதாவது ஓர் பிளவை காண்கிறாயா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன் ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான். ரஹ்மானின் படைப்பில் எவ்வித ஏற்றத் தாழ்வையும் நீர் பார்ப்பதில்லை. பார்வையை நீர் மீண்டும் திருப்புவீராக! ஏதாவது பிளவுகளை (விரிசல்களை) நீர் (வானத்தில்) பார்க்கிறீரா?