குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முல்க் வசனம் ௨௬
Qur'an Surah Al-Mulk Verse 26
ஸூரத்துல் முல்க் [௬௭]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ اِنَّمَا الْعِلْمُ عِنْدَ اللّٰهِ ۖوَاِنَّمَآ اَنَا۠ نَذِيْرٌ مُّبِيْنٌ (الملك : ٦٧)
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக!
- innamā l-ʿil'mu
- إِنَّمَا ٱلْعِلْمُ
- "Only the knowledge
- அறிவெல்லாம்
- ʿinda l-lahi
- عِندَ ٱللَّهِ
- (is) with Allah
- அல்லாஹ்விடம்தான்
- wa-innamā anā
- وَإِنَّمَآ أَنَا۠
- and only I am
- நான் எல்லாம்
- nadhīrun
- نَذِيرٌ
- a warner
- எச்சரிப்பாளர்தான்
- mubīnun
- مُّبِينٌ
- clear"
- தெளிவான
Transliteration:
Qul innamal 'ilmu 'indallaahi wa innamaaa ana nazeerum mubeen(QS. al-Mulk:26)
English Sahih International:
Say, "The knowledge is only with Allah, and I am only a clear warner." (QS. Al-Mulk, Ayah ௨௬)
Abdul Hameed Baqavi:
அதற்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்: ("அது எப்போது வரும் என்ற) ஞானம் அல்லாஹ்விடத்தில்தான் இருக்கின்றது. நான் (அதைப் பற்றிப்) பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்தான். (ஸூரத்துல் முல்க், வசனம் ௨௬)
Jan Trust Foundation
“இதைப் பற்றிய ஞானம் நிச்சயமாக அல்லாஹ்விடமே தான் இருக்கிறது; தவிர, நிச்சயமாக நான் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன் தான்” என்று (நபியே!) நீர் கூறும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) கூறுவீராக! (அது பற்றிய) அறிவெல்லாம் அல்லாஹ்விடம்தான் இருக்கின்றது. நான் எல்லாம் தெளிவான எச்சரிப்பாளர்தான்.