Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முல்க் வசனம் ௨௩

Qur'an Surah Al-Mulk Verse 23

ஸூரத்துல் முல்க் [௬௭]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ هُوَ الَّذِيْٓ اَنْشَاَكُمْ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَالْاَفْـِٕدَةَۗ قَلِيْلًا مَّا تَشْكُرُوْنَ (الملك : ٦٧)

qul
قُلْ
Say
கூறுவீராக!
huwa alladhī
هُوَ ٱلَّذِىٓ
"He (is) the One Who
அவன்தான்
ansha-akum
أَنشَأَكُمْ
produced you
உங்களை உருவாக்கினான்
wajaʿala
وَجَعَلَ
and made
இன்னும் ஏற்படுத்தினான்
lakumu
لَكُمُ
for you
உங்களுக்கு
l-samʿa
ٱلسَّمْعَ
the hearing
செவியை(யும்)
wal-abṣāra
وَٱلْأَبْصَٰرَ
and the vision
பார்வைகளையும்
wal-afidata
وَٱلْأَفْـِٔدَةَۖ
and the feelings
உள்ளங்களையும்
qalīlan
قَلِيلًا
Little
மிகக் குறைவாகவே
mā tashkurūna
مَّا تَشْكُرُونَ
(is) what you give thanks"
நீங்கள் நன்றி செலுத்துகின்றீர்கள்

Transliteration:

Qul huwal lazee ansha akum wa ja'ala lakumus sam'a wal absaara wal af'idata qaleelam maa tashkuroon (QS. al-Mulk:23)

English Sahih International:

Say, "It is He who has produced you and made for you hearing and vision and hearts [i.e., intellect]; little are you grateful." (QS. Al-Mulk, Ayah ௨௩)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: அவன்தான் உங்களை படைத்து உங்களுக்குச் செவிகளையும், கண்களையும், உள்ளங்களையும் கொடுத்தவன். (அவ்வாறிருந்தும்) நீங்கள் வெகு சொற்பமாகவே (அவனுக்கு) நன்றி செலுத்துகின்றீர்கள். (ஸூரத்துல் முல்க், வசனம் ௨௩)

Jan Trust Foundation

(நபியே!) நீர் கூறுவீராக| “அவனே உங்களைப் படைத்து உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும் இதயங்களையும் அமைத்தான்; (எனினும்) மிகவும் சொற்பமாகவே நீங்கள் நன்றி செலுத்துகிறீர்கள்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக! அவன்தான் உங்களை உருவாக்கினான். இன்னும் உங்களுக்கு செவியையும் பார்வைகளையும் உள்ளங்களையும் ஏற்படுத்தினான். நீங்கள் (அவனுக்கு) மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்!