Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முல்க் வசனம் ௨௨

Qur'an Surah Al-Mulk Verse 22

ஸூரத்துல் முல்க் [௬௭]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَفَمَنْ يَّمْشِيْ مُكِبًّا عَلٰى وَجْهِهٖٓ اَهْدٰىٓ اَمَّنْ يَّمْشِيْ سَوِيًّا عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ (الملك : ٦٧)

afaman yamshī
أَفَمَن يَمْشِى
Then is he who walks
யார்?/நடக்கின்றான்
mukibban
مُكِبًّا
fallen
கவிழ்ந்தவனாக
ʿalā wajhihi
عَلَىٰ وَجْهِهِۦٓ
on his face
தனது முகத்தின் மீது
ahdā
أَهْدَىٰٓ
better guided
நேர்வழி பெற்றவனா
amman
أَمَّن
or (he) who
அல்லது யார்?
yamshī sawiyyan
يَمْشِى سَوِيًّا
walks upright
நடக்கின்றான்/சரியாக
ʿalā ṣirāṭin
عَلَىٰ صِرَٰطٍ
on (the) Path
பாதையில்
mus'taqīmin
مُّسْتَقِيمٍ
Straight?
நேரான

Transliteration:

Afamai yamshee mukibban 'alaa wajhihee ahdaaa ammany yamshee sawiyyan 'alaa siratim mustaqeem (QS. al-Mulk:22)

English Sahih International:

Then is one who walks fallen on his face better guided or one who walks erect on a straight path? (QS. Al-Mulk, Ayah ௨௨)

Abdul Hameed Baqavi:

என்னே! முகங்குப்புற விழுந்து செல்பவன் தன் லட்சியத்தை அடைவானா? அல்லது நேரான பாதையில் ஒழுங்காகச் செல்பவன் அடைவானா? (ஸூரத்துல் முல்க், வசனம் ௨௨)

Jan Trust Foundation

முகம் குப்புற விழுந்து செல்பவன் மிக நேர்வழி அடைந்தவனா? அல்லது நேரான பாதையில் செவ்வையாக நடப்பவ(ன் மிக நேர்வழி அடைந்தவ)னா.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தனது முகத்தின் மீது கவிழ்ந்தவனாக நடக்கின்றவன் நேர்வழி பெற்றவனா? (-அவன் தன் இலக்கை நோக்கி சென்று சேர முடியுமா?) அல்லது நேரான பாதையில் சரியாக நடக்கின்றவனா?