Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முல்க் வசனம் ௧௮

Qur'an Surah Al-Mulk Verse 18

ஸூரத்துல் முல்க் [௬௭]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَقَدْ كَذَّبَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ فَكَيْفَ كَانَ نَكِيْرِ (الملك : ٦٧)

walaqad
وَلَقَدْ
And indeed
திட்டவட்டமாக
kadhaba
كَذَّبَ
denied
பொய்ப்பித்தார்(கள்)
alladhīna
ٱلَّذِينَ
those
எவர்கள்
min qablihim
مِن قَبْلِهِمْ
from before them
இவர்களுக்கு முன்னர்
fakayfa
فَكَيْفَ
and how
எப்படி?
kāna
كَانَ
was
இருந்தது
nakīri
نَكِيرِ
My rejection
எனது மறுப்பு

Transliteration:

Wa laqad kazzabal lazeena min qablihim fakaifa kaana nakeer (QS. al-Mulk:18)

English Sahih International:

And already had those before them denied, and how [terrible] was My reproach. (QS. Al-Mulk, Ayah ௧௮)

Abdul Hameed Baqavi:

இவர்களுக்கு முன்னுள்ளவர்களும் (இவர்களைப் போலவே நம் வசனங்களைப்) பொய்யாக்கி (நிராகரித்து)க் கொண்டிருந்தனர். அந்நிராகரிப்பு எவ்வாறாயிற்று என்பதை (நபியே!) நீங்கள் கவனித்தீர்களா? (ஸூரத்துல் முல்க், வசனம் ௧௮)

Jan Trust Foundation

அன்றியும் அவர்களுக்கு முன் இருந்தார்களே அவர்களும் (நம் வசனங்களை இவ்வாறே) பொய்ப்பித்துக் கொண்டிருந்தனர்; என் எச்சரிக்கை எவ்வளவு கடுமையாக இருந்தது?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் திட்டவட்டமாக பொய்ப்பித்தனர். எனது மறுப்பு(ம் மாற்றமும்) எப்படி இருந்தது? (என்று சிந்தித்து பாருங்கள்!