Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முல்க் வசனம் ௧௭

Qur'an Surah Al-Mulk Verse 17

ஸூரத்துல் முல்க் [௬௭]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَمْ اَمِنْتُمْ مَّنْ فِى السَّمَاۤءِ اَنْ يُّرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًاۗ فَسَتَعْلَمُوْنَ كَيْفَ نَذِيْرِ (الملك : ٦٧)

am amintum
أَمْ أَمِنتُم
Or do you feel secure
அல்லது பயமற்று இருக்கின்றீர்களா?
man fī l-samāi
مَّن فِى ٱلسَّمَآءِ
(from Him) Who (is) in the heaven
வானத்தின் மேல் உள்ளவன்
an yur'sila
أَن يُرْسِلَ
not He will send
அனுப்புவதை
ʿalaykum
عَلَيْكُمْ
against you
உங்கள் மீது
ḥāṣiban
حَاصِبًاۖ
a storm of stones?
கல் மழையை
fasataʿlamūna
فَسَتَعْلَمُونَ
Then you would know
விரைவில் அறிவீர்கள்
kayfa
كَيْفَ
how
எப்படி (இருந்தது)
nadhīri
نَذِيرِ
(was) My warning?
என் எச்சரிக்கை

Transliteration:

Am amintum man fissamaaa'i ai yursila 'alaikum haasiban fasata'lamoona kaifa nazeer (QS. al-Mulk:17)

English Sahih International:

Or do you feel secure that He who is above would not send against you a storm of stones? Then you would know how [severe] was My warning. (QS. Al-Mulk, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

அல்லது வானத்திலிருப்பவன், உங்கள் மீது கல்மழையை பொழிய மாட்டான் என்று நீங்கள் பயமற்றிருக்கின்றீர்களா? அவ்வாறாயின், எச்சரிக்கை (செய்யப்பட்ட வேதனை) எவ்வாறிருக்கும் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்துகொள்வீர்கள். (ஸூரத்துல் முல்க், வசனம் ௧௭)

Jan Trust Foundation

அல்லது வானத்திலிருப்பவன் உங்கள் மீது கல்மாரியை அனுப்புவது பற்றி அச்சமற்று இருக்கிறீர்களா? ஆகவே, எனது எச்சரிக்கை (செய்யப்பட்ட வேதனை) எப்படி என்பதை விரைவில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லது வானத்தின் மேல் உள்ளவன் உங்கள் மீது கல் மழையை அனுப்புவதை பயமற்று இருக்கின்றீர்களா? (நீங்கள் எனது வேதனையை கண் கூடாக பார்க்கும் போது) என் எச்சரிக்கை(யின் முடிவு) எப்படி இருந்தது என்பதை நீங்கள் விரைவில் அறிவீர்கள்!