குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முல்க் வசனம் ௧௪
Qur'an Surah Al-Mulk Verse 14
ஸூரத்துல் முல்க் [௬௭]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَلَا يَعْلَمُ مَنْ خَلَقَۗ وَهُوَ اللَّطِيْفُ الْخَبِيْرُ ࣖ (الملك : ٦٧)
- alā yaʿlamu
- أَلَا يَعْلَمُ
- Does not know
- அவன் அறிய மாட்டானா?
- man
- مَنْ
- (the One) Who
- எவன்
- khalaqa
- خَلَقَ
- created?
- படைத்தான்
- wahuwa
- وَهُوَ
- And He
- அவன்தான்
- l-laṭīfu
- ٱللَّطِيفُ
- (is) the Subtle
- நுட்பமானவன்
- l-khabīru
- ٱلْخَبِيرُ
- the All-Aware
- ஆழ்ந்தறிபவன்
Transliteration:
Alaa ya'lamu man khalaq wa huwal lateeful khabeer(QS. al-Mulk:14)
English Sahih International:
Does He who created not know, while He is the Subtle, the Aware? (QS. Al-Mulk, Ayah ௧௪)
Abdul Hameed Baqavi:
(அனைவரையும்) படைத்தவன் (அவைகளில் உள்ளவைகளை) அறிய மாட்டானா? அவனோ உட்கிருபை உடையவனாகவும் (அனைத்தையும்) வெகு நுட்பமாக அறியக் கூடியவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் முல்க், வசனம் ௧௪)
Jan Trust Foundation
(அனைத்தையும்) படைத்தவன் அறிய மாட்டானா? அவன் நுணுக்கமாக கவனிப்பவன்; யாவற்றையும் நன்கு தெரிந்தவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எவன் படைத்தானோ அவன் அறியமாட்டானா? அவன்தான் மிக நுட்பமானவன், ஆழ்ந்தறிபவன் ஆவான்.