Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முல்க் வசனம் ௧௩

Qur'an Surah Al-Mulk Verse 13

ஸூரத்துல் முல்க் [௬௭]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَسِرُّوْا قَوْلَكُمْ اَوِ اجْهَرُوْا بِهٖۗ اِنَّهٗ عَلِيْمٌ ۢبِذَاتِ الصُّدُوْرِ (الملك : ٦٧)

wa-asirrū
وَأَسِرُّوا۟
And conceal
இரகசியமாகப் பேசுங்கள்
qawlakum
قَوْلَكُمْ
your speech
உங்கள் பேச்சை
awi ij'harū
أَوِ ٱجْهَرُوا۟
or proclaim
அல்லது உரக்கப் பேசுங்கள்
bihi
بِهِۦٓۖ
it
அதை
innahu
إِنَّهُۥ
Indeed He
நிச்சயமாக அவன்
ʿalīmun
عَلِيمٌۢ
(is the) All-Knower
நன்கறிந்தவன்
bidhāti l-ṣudūri
بِذَاتِ ٱلصُّدُورِ
of what (is in) the breasts
நெஞ்சங்களில் உள்ளதை

Transliteration:

Wa asirroo qawlakum awijharoo bihee innahoo 'aleemum bizaatis sudoor (QS. al-Mulk:13)

English Sahih International:

And conceal your speech or publicize it; indeed, He is Knowing of that within the breasts. (QS. Al-Mulk, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

(மனிதர்களே!) நீங்கள் உங்கள் வார்த்தைகளை இரகசியமாகக் கூறுங்கள் அல்லது பகிரங்கமாகவே கூறுங்கள். (எவ்விதம் கூறியபோதிலும், இறைவன் அதனை நன்கறிந்து கொள்வான். ஏனென்றால்,) நிச்சயமாக அவன், (மனிதர்களின்) உள்ளங்களில் உள்ளவைகளையும் நன்கறிபவனாக இருக்கின்றான். (ஸூரத்துல் முல்க், வசனம் ௧௩)

Jan Trust Foundation

மேலும், உங்கள் சொல்லை நீங்கள் இரகசியமாக்குங்கள்; அல்லது அதை பகிரங்கமாக்குங்கள் - நிச்சயமாக அவன் இதயங்களிலுள்ளவற்றையும் மிக அறிந்தவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உங்கள் பேச்சை நீங்கள் இரகசியமாகப் பேசுங்கள் அல்லது அதை உரக்கப் பேசுங்கள்! நிச்சயமாக அவன் நெஞ்சங்களில் உள்ளதை நன்கறிந்தவன் ஆவான்.