Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முல்க் வசனம் ௧௨

Qur'an Surah Al-Mulk Verse 12

ஸூரத்துல் முல்க் [௬௭]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ الَّذِيْنَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ كَبِيْرٌ (الملك : ٦٧)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
yakhshawna
يَخْشَوْنَ
fear
பயப்படுகின்றார்கள்
rabbahum
رَبَّهُم
their Lord
தங்கள் இறைவனை
bil-ghaybi
بِٱلْغَيْبِ
unseen
மறைவில்
lahum
لَهُم
for them
அவர்களுக்கு உண்டு
maghfiratun
مَّغْفِرَةٌ
(is) forgiveness
மன்னிப்பு(ம்)
wa-ajrun kabīrun
وَأَجْرٌ كَبِيرٌ
and a reward great
பெரிய கூலியும்

Transliteration:

Innal lazeena yakhshawna rabbahum bilghaibi lahum maghfiratunw wa ajrun kabeer (QS. al-Mulk:12)

English Sahih International:

Indeed, those who fear their Lord unseen will have forgiveness and great reward. (QS. Al-Mulk, Ayah ௧௨)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக எவர்கள் மறைவான சமயத்திலும், தங்கள் இறைவனுக்குப் பயப்படுகின்றார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; பெரும் கூலியும் உண்டு. (ஸூரத்துல் முல்க், வசனம் ௧௨)

Jan Trust Foundation

நிச்சயமாக எவர்கள் தங்கள் இறைவனை(ப் பார்க்காதிருந்தும்) அந்தரங்கத்தில் அவனுக்கு அஞ்சுகிறார்களோ, அவர்களுக்கு மன்னிப்புமுண்டு, பெரிய நற்கூலியும் உண்டு.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக மறைவில் தங்கள் இறைவனை பயப்படுகின்றவர்கள், அவர்களுக்கு மன்னிப்பும் பெரிய கூலியும் உண்டு.