குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முல்க் வசனம் ௧௧
Qur'an Surah Al-Mulk Verse 11
ஸூரத்துல் முல்க் [௬௭]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاعْتَرَفُوْا بِذَنْۢبِهِمْۚ فَسُحْقًا لِّاَصْحٰبِ السَّعِيْرِ (الملك : ٦٧)
- fa-iʿ'tarafū
- فَٱعْتَرَفُوا۟
- Then they (will) confess
- ஒப்புக் கொள்வார்கள்
- bidhanbihim
- بِذَنۢبِهِمْ
- their sins
- தங்கள் குற்றத்தை
- fasuḥ'qan
- فَسُحْقًا
- so away with
- ஆகவே கேடுதான்
- li-aṣḥābi l-saʿīri
- لِّأَصْحَٰبِ ٱلسَّعِيرِ
- (the) companions (of) the Blaze
- நரகவாசிகளுக்கு
Transliteration:
Fa'tarafoo bizambihim fasuhqal li as haabis sa'eer(QS. al-Mulk:11)
English Sahih International:
And they will admit their sin, so [it is] alienation for the companions of the Blaze. (QS. Al-Mulk, Ayah ௧௧)
Abdul Hameed Baqavi:
தங்கள் பாவத்தை ஒப்புக்கொள்வார்கள். ஆகவே, இந்நரகவாசிகளுக்குக் கேடுதான். (ஸூரத்துல் முல்க், வசனம் ௧௧)
Jan Trust Foundation
(இவ்வாறு) தங்கள் பாவங்களை அவர்கள் ஒப்புக் கொள்வார்கள் - எனவே, இந்நரகவாசிகளுக்குக் கேடுதான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்வார்கள். ஆகவே, நரகவாசிகளுக்கு கேடுதான்!