குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஹ்ரீம் வசனம் ௯
Qur'an Surah At-Tahrim Verse 9
ஸூரத்துத் தஹ்ரீம் [௬௬]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰٓاَيُّهَا النَّبِيُّ جَاهِدِ الْكُفَّارَ وَالْمُنٰفِقِيْنَ وَاغْلُظْ عَلَيْهِمْۗ وَمَأْوٰىهُمْ جَهَنَّمُۗ وَبِئْسَ الْمَصِيْرُ (التحريم : ٦٦)
- yāayyuhā l-nabiyu
- يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ
- O! Prophet!
- நபியே!
- jāhidi
- جَٰهِدِ
- Strive
- ஜிஹாது செய்வீராக
- l-kufāra
- ٱلْكُفَّارَ
- (against) the disbelievers
- நிராகரிப்பாளர்களிடமும்
- wal-munāfiqīna
- وَٱلْمُنَٰفِقِينَ
- and the hypocrites
- நயவஞ்சகர்களிடமும்
- wa-ugh'luẓ
- وَٱغْلُظْ
- and be stern
- இன்னும் கடுமை காட்டுவீராக
- ʿalayhim
- عَلَيْهِمْۚ
- with them
- அவர்களிடம்
- wamawāhum
- وَمَأْوَىٰهُمْ
- And their abode
- அவர்களின் தங்குமிடம்
- jahannamu
- جَهَنَّمُۖ
- (is) Hell
- நரகம்தான்
- wabi'sa
- وَبِئْسَ
- and wretched is
- மிகக் கெட்டதாகும்
- l-maṣīru
- ٱلْمَصِيرُ
- the destination
- மீளுமிடங்களில்
Transliteration:
yaaa ayyuuhan nabiyyu jaahidil kuffaara walmunaa-fiqeena waghluz 'alaihim; wa maawaahum jahannamu wa bi'sal maseer(QS. at-Taḥrīm:9)
English Sahih International:
O Prophet, strive against the disbelievers and the hypocrites and be harsh upon them. And their refuge is Hell, and wretched is the destination. (QS. At-Tahrim, Ayah ௯)
Abdul Hameed Baqavi:
நபியே! (இந்த) நிராகரிப்பவர்களுடன் (வாளைக் கொண்டும், இந்த) நயவஞ்சகர்களுடன் (தர்க்கத்தைக் கொண்டும்) போர் புரியுங்கள். அவர்களுக்கு நீங்கள் (தாட்சண்யம் காட்டாது) கடுமையாகவே இருங்கள். அவர்கள் செல்லுமிடம் நரகம்தான்; அது மகாகெட்ட சேரும் இடம். (ஸூரத்துத் தஹ்ரீம், வசனம் ௯)
Jan Trust Foundation
நபியே! காஃபிர்களுடனும், முனாஃபிக்குகளுடனும் நீர் போரிட்டு, அவர்களிடம் கண்டிப்புடன் இருப்பீராக! அன்றியும் அவர்கள் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அது மிகவும் கெட்ட சேருமிடம் ஆகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நபியே! நிராகரிப்பாளர்களிடமும், நயவஞ்சகர்களிடமும் ஜிஹாது செய்வீராக! அவர்களிடம் கடுமை காட்டுவீராக! அவர்களின் தங்குமிடம் நரகம்தான். மீளுமிடங்களில் (நரகம்) மிகக் கெட்டதாகும்.