Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஹ்ரீம் வசனம் ௨

Qur'an Surah At-Tahrim Verse 2

ஸூரத்துத் தஹ்ரீம் [௬௬]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَدْ فَرَضَ اللّٰهُ لَكُمْ تَحِلَّةَ اَيْمَانِكُمْۚ وَاللّٰهُ مَوْلٰىكُمْۚ وَهُوَ الْعَلِيْمُ الْحَكِيْمُ (التحريم : ٦٦)

qad
قَدْ
Indeed
திட்டமாக
faraḍa
فَرَضَ
has ordained
கடமையாக்கியுள்ளான்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
lakum
لَكُمْ
for you
உங்களுக்கு
taḥillata
تَحِلَّةَ
(the) dissolution
முறிப்பதை
aymānikum
أَيْمَٰنِكُمْۚ
(of) your oaths
உங்கள் சத்தியங்களை
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்தான்
mawlākum
مَوْلَىٰكُمْۖ
(is) your Protector
உங்கள் எஜமானன்
wahuwa
وَهُوَ
and He
அவன்தான்
l-ʿalīmu
ٱلْعَلِيمُ
(is) the All-Knower
நன்கறிந்தவன்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
the All-Wise
மகா ஞானவான்

Transliteration:

Qad faradal laahu lakum tahillata aymaanikum; wallaahu mawlaakum wa huwal'aleemul hakeem (QS. at-Taḥrīm:2)

English Sahih International:

Allah has already ordained for you [Muslims] the dissolution of your oaths. And Allah is your protector, and He is the Knowing, the Wise. (QS. At-Tahrim, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

ஆகவே, உங்களுடைய அந்தச் சத்தியத்திற்கு (நீங்கள் பரிகாரம் கொடுத்து) அதனை நீக்கிவிடுமாறு நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகின்றான். அல்லாஹ்தான் உங்களது எஜமானன். அவன் (அனைவரையும்) நன்கறிந்தவனும் ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துத் தஹ்ரீம், வசனம் ௨)

Jan Trust Foundation

அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (சில போது தக்க பரிகாரங்களுடன்) முறித்து விடுவதை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறான்; மேலும் அல்லாஹ் உங்கள் எஜமானன். மேலும், அவன் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(இது போன்ற) உங்கள் சத்தியங்களை முறிப்பதை(யும் அதற்கு பரிகாரம் செய்வதையும்) அல்லாஹ் உங்களுக்கு கடமையாக்கியுள்ளான். அல்லாஹ்தான் உங்கள் எஜமானன். அவன்தான் நன்கறிந்தவன், மகா ஞானவான் ஆவான்.