Skip to content

ஸூரா ஸூரத்துத் தஹ்ரீம் - Word by Word

At-Tahrim

(at-Taḥrīm)

bismillaahirrahmaanirrahiim

يٰٓاَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَآ اَحَلَّ اللّٰهُ لَكَۚ تَبْتَغِيْ مَرْضَاتَ اَزْوَاجِكَۗ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ ١

yāayyuhā l-nabiyu
يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ
நபியே!
lima tuḥarrimu
لِمَ تُحَرِّمُ
நீர் ஏன் விலக்கிக் கொள்கிறீர்
mā aḥalla
مَآ أَحَلَّ
ஆகுமாக்கியதை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
laka
لَكَۖ
உமக்கு
tabtaghī
تَبْتَغِى
நாடுகிறீர்
marḍāta
مَرْضَاتَ
பொருத்தத்தை
azwājika
أَزْوَٰجِكَۚ
உமது மனைவிகளின்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
மகா கருணையாளன்
நபியே! நீங்கள் உங்களுடைய மனைவிகளின் திருப்தியைக் கருதி, அல்லாஹ் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்த பொருள்களை (உபயோகிப்பது இல்லை என்று) நீங்கள் ஏன் (சத்தியம் செய்து அதனை ஹராம் என்று) விலக்கிக்கொண்டீர்கள்? அல்லாஹ் மிக மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். ([௬௬] ஸூரத்துத் தஹ்ரீம்: ௧)
Tafseer

قَدْ فَرَضَ اللّٰهُ لَكُمْ تَحِلَّةَ اَيْمَانِكُمْۚ وَاللّٰهُ مَوْلٰىكُمْۚ وَهُوَ الْعَلِيْمُ الْحَكِيْمُ ٢

qad
قَدْ
திட்டமாக
faraḍa
فَرَضَ
கடமையாக்கியுள்ளான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
lakum
لَكُمْ
உங்களுக்கு
taḥillata
تَحِلَّةَ
முறிப்பதை
aymānikum
أَيْمَٰنِكُمْۚ
உங்கள் சத்தியங்களை
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்தான்
mawlākum
مَوْلَىٰكُمْۖ
உங்கள் எஜமானன்
wahuwa
وَهُوَ
அவன்தான்
l-ʿalīmu
ٱلْعَلِيمُ
நன்கறிந்தவன்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
மகா ஞானவான்
ஆகவே, உங்களுடைய அந்தச் சத்தியத்திற்கு (நீங்கள் பரிகாரம் கொடுத்து) அதனை நீக்கிவிடுமாறு நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகின்றான். அல்லாஹ்தான் உங்களது எஜமானன். அவன் (அனைவரையும்) நன்கறிந்தவனும் ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான். ([௬௬] ஸூரத்துத் தஹ்ரீம்: ௨)
Tafseer

وَاِذْ اَسَرَّ النَّبِيُّ اِلٰى بَعْضِ اَزْوَاجِهٖ حَدِيْثًاۚ فَلَمَّا نَبَّاَتْ بِهٖ وَاَظْهَرَهُ اللّٰهُ عَلَيْهِ عَرَّفَ بَعْضَهٗ وَاَعْرَضَ عَنْۢ بَعْضٍۚ فَلَمَّا نَبَّاَهَا بِهٖ قَالَتْ مَنْ اَنْۢبَاَكَ هٰذَاۗ قَالَ نَبَّاَنِيَ الْعَلِيْمُ الْخَبِيْرُ ٣

wa-idh asarra l-nabiyu
وَإِذْ أَسَرَّ ٱلنَّبِىُّ
இரகசியமாக பேசியபோது/நபி
ilā baʿḍi
إِلَىٰ بَعْضِ
சிலரிடம்
azwājihi
أَزْوَٰجِهِۦ
தனது மனைவிமார்களில்
ḥadīthan
حَدِيثًا
ஒரு பேச்சை
falammā nabba-at bihi
فَلَمَّا نَبَّأَتْ بِهِۦ
அவள் அறிவித்து விட்டபோது/அதை
wa-aẓharahu
وَأَظْهَرَهُ
இன்னும் அதை வெளிப்படுத்தினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalayhi
عَلَيْهِ
அவருக்கு
ʿarrafa
عَرَّفَ
அவர் அறிவித்தார்
baʿḍahu
بَعْضَهُۥ
அதில் சிலவற்றை
wa-aʿraḍa
وَأَعْرَضَ
இன்னும் புறக்கணித்து விட்டார்
ʿan baʿḍin
عَنۢ بَعْضٍۖ
சிலவற்றை
falammā nabba-ahā bihi
فَلَمَّا نَبَّأَهَا بِهِۦ
அவர் அவளுக்கு அறிவித்த போது/அதை
qālat
قَالَتْ
அவள் கூறினாள்
man
مَنْ
யார்
anba-aka
أَنۢبَأَكَ
உமக்கு அறிவித்தார்
hādhā
هَٰذَاۖ
இதை
qāla
قَالَ
அவர் கூறினார்
nabba-aniya
نَبَّأَنِىَ
எனக்கு அறிவித்தான்
l-ʿalīmu
ٱلْعَلِيمُ
நன்கறிபவன்
l-khabīru
ٱلْخَبِيرُ
ஆழ்ந்தறிபவன்
(நமது) நபி தன்னுடைய மனைவிகளில் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசியமாகக் கூறிய சமயத்தில், அப்பெண் அதனை (மற்றொரு மனைவிக்கு) அறிவித்துவிட்டார். அதனை அல்லாஹ் அவருக்கு வெளியாக்கித் தந்தான். நபி (அதில்) சிலவற்றை (அம்மனைவிக்கு) அறிவித்துச் சிலவற்றை (அறிவிக்காது) புறக்கணித்து விட்டார். (இவ்வாறு) நபி தன் மனைவிக்கு அறிவிக்கவே, அம்மனைவி "இதனை உங்களுக்கு அறிவித்தவர் யார்?" எனக் கேட்டார். அதற்கு அவர் "(அனைத்தையும்) நன்கறிந்து தெரிந்தவனே அதனை எனக்கு அறிவித்தான்" என்று கூறினார்கள். ([௬௬] ஸூரத்துத் தஹ்ரீம்: ௩)
Tafseer

اِنْ تَتُوْبَآ اِلَى اللّٰهِ فَقَدْ صَغَتْ قُلُوْبُكُمَاۚ وَاِنْ تَظٰهَرَا عَلَيْهِ فَاِنَّ اللّٰهَ هُوَ مَوْلٰىهُ وَجِبْرِيْلُ وَصَالِحُ الْمُؤْمِنِيْنَۚ وَالْمَلٰۤىِٕكَةُ بَعْدَ ذٰلِكَ ظَهِيْرٌ ٤

in tatūbā
إِن تَتُوبَآ
நீங்கள் இருவரும் திரும்பிவிட்டால்
ilā l-lahi
إِلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் பக்கம்
faqad
فَقَدْ
ஏனெனில், திட்டமாக
ṣaghat
صَغَتْ
சாய்ந்து விட்டன
qulūbukumā
قُلُوبُكُمَاۖ
உங்கள் இருவரின் உள்ளங்களும்
wa-in taẓāharā
وَإِن تَظَٰهَرَا
நீங்கள் இருவரும் உதவினால்
ʿalayhi
عَلَيْهِ
அவருக்கு எதிராக
fa-inna l-laha huwa
فَإِنَّ ٱللَّهَ هُوَ
ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ்தான்
mawlāhu
مَوْلَىٰهُ
அவருக்குப் பாதுகாவலன்
wajib'rīlu
وَجِبْرِيلُ
இன்னும் ஜிப்ரீலும்
waṣāliḥu l-mu'minīna
وَصَٰلِحُ ٱلْمُؤْمِنِينَۖ
இன்னும் நல்ல முஃமின்களும்
wal-malāikatu
وَٱلْمَلَٰٓئِكَةُ
வானவர்களும்
baʿda dhālika
بَعْدَ ذَٰلِكَ
இதற்குப் பின்னர்
ẓahīrun
ظَهِيرٌ
உதவியாளர்கள்
(நபியுடைய அவ்விரு மனைவிகளே!) நீங்கள் இருவரும் (உங்கள் குற்றங்களைப் பற்றி) அல்லாஹ்வின் பக்கம் கைசேதப்பட்டு மன்னிப்புக் கோரி மீண்டுவிட்டால் (அது உங்களுக்கே நன்று. ஏனென்றால்,) உங்கள் இருவரின் உள்ளங்கள் (நேரான வழியில் இருந்து) சாய்ந்துவிட்டன. ஆகவே, நீங்கள் இருவரும் அவருக்கு விரோதமாக ஒன்று சேர்ந்தால், நிச்சயமாக அல்லாஹ் அவரை பாதுகாப்பவனாக இருக்கின்றான். அன்றி, ஜிப்ரயீலும், நம்பிக்கை யாளர்களிலுள்ள நல்லடியார்களும், இவர்களுடன் (மற்ற) மலக்குகளும் (அவருக்கு) உதவியாக இருப்பார்கள். ([௬௬] ஸூரத்துத் தஹ்ரீம்: ௪)
Tafseer

عَسٰى رَبُّهٗٓ اِنْ طَلَّقَكُنَّ اَنْ يُّبْدِلَهٗٓ اَزْوَاجًا خَيْرًا مِّنْكُنَّ مُسْلِمٰتٍ مُّؤْمِنٰتٍ قٰنِتٰتٍ تٰۤىِٕبٰتٍ عٰبِدٰتٍ سٰۤىِٕحٰتٍ ثَيِّبٰتٍ وَّاَبْكَارًا ٥

ʿasā rabbuhu
عَسَىٰ رَبُّهُۥٓ
கூடும்/அவருடைய இறைவன்
in ṭallaqakunna
إِن طَلَّقَكُنَّ
அவர் உங்களை விவாகரத்து செய்து விட்டால்
an yub'dilahu
أَن يُبْدِلَهُۥٓ
அவருக்கு பகரமாக வழங்குவான்
azwājan
أَزْوَٰجًا
மனைவிகளை
khayran
خَيْرًا
சிறந்தவர்களான
minkunna
مِّنكُنَّ
உங்களை விட
mus'limātin
مُسْلِمَٰتٍ
முற்றிலும் பணியக்கூடிய
mu'minātin
مُّؤْمِنَٰتٍ
நம்பிக்கை கொள்ளக்கூடிய
qānitātin
قَٰنِتَٰتٍ
கீழ்ப்படியக்கூடிய
tāibātin
تَٰٓئِبَٰتٍ
வணக்க வழிபாடு செய்யக்கூடிய
ʿābidātin
عَٰبِدَٰتٍ
வணக்க வழிபாடு செய்யக்கூடிய
sāiḥātin
سَٰٓئِحَٰتٍ
நோன்பு நோற்கக்கூடிய
thayyibātin
ثَيِّبَٰتٍ
கன்னி கழிந்தவர்களும்
wa-abkāran
وَأَبْكَارًا
கன்னிகளும்
நபி உங்களை "தலாக்" கூறி (விலக்கி) விட்டால், உங்களைவிட மேலான பெண்கள் பலரை அவருடைய இறைவன் அவருக்கு மனைவியாக்கி வைக்க முடியும். (மனைவியாக வரக்கூடிய அப்பெண்களோ) முஸ்லிமானவர்களாகவும், நம்பிக்கைக் கொண்டவர்களாகவும், (இறைவனுக்குப்) பயந்து (நமது நபிக்கு கட்டுப்பட்டு) நடக்கக் கூடியவர்களாகவும், (பாவத்தைவிட்டு) விலகியவர்களாகவும், (இறைவனை) வணங்குபவர்களாகவும், நோன்பு நோற்பவர்களாகவும், கன்னியர்களாகவும், கன்னியர் அல்லாதவர்களாகவும் இருப்பார்கள். (இதனால் உங்களுக்குத்தான் நஷ்டம்.) ([௬௬] ஸூரத்துத் தஹ்ரீம்: ௫)
Tafseer

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا قُوْٓا اَنْفُسَكُمْ وَاَهْلِيْكُمْ نَارًا وَّقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلٰۤىِٕكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُوْنَ اللّٰهَ مَآ اَمَرَهُمْ وَيَفْعَلُوْنَ مَا يُؤْمَرُوْنَ ٦

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே!
قُوٓا۟
பாதுகாத்துக் கொள்ளுங்கள்
anfusakum
أَنفُسَكُمْ
உங்களையும்
wa-ahlīkum
وَأَهْلِيكُمْ
உங்கள் குடும்பத்தாரையும்
nāran
نَارًا
நரகத்தைவிட்டு
waqūduhā
وَقُودُهَا
அதன் எரிபொருள்
l-nāsu wal-ḥijāratu
ٱلنَّاسُ وَٱلْحِجَارَةُ
மக்களும்/கற்களும்
ʿalayhā
عَلَيْهَا
அவற்றின் மீது
malāikatun
مَلَٰٓئِكَةٌ
வானவர்கள்
ghilāẓun
غِلَاظٌ
முரடர்களாக
shidādun
شِدَادٌ
கடுமையானவர்களான
lā yaʿṣūna
لَّا يَعْصُونَ
மாறு செய்யமாட்டார்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
mā amarahum wayafʿalūna
مَآ أَمَرَهُمْ وَيَفْعَلُونَ
அவன் அவர்களுக்கு ஏவியதில்/இன்னும் செய்வார்கள்
mā yu'marūna
مَا يُؤْمَرُونَ
அவர்கள் எதற்கு ஏவப்பட்டார்களோ
நம்பிக்கையாளர்களே! நீங்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதனுடைய எரிகட்டை, மனிதர்களும் கற்களுமாகும். அதில் கடின சித்தமுடைய பலசாலிகளான மலக்குகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றனர். அல்லாஹ் அவர்களுக்கு ஏவியதில் ஒரு சிறிதும் மாறுசெய்ய மாட்டார்கள். அவர்கள் (வேதனை செய்யுமாறு) தங்களுக்கிடப்பட்ட கட்டளைகளையே செய்து வருவார்கள்.. ([௬௬] ஸூரத்துத் தஹ்ரீம்: ௬)
Tafseer

يٰٓاَيُّهَا الَّذِيْنَ كَفَرُوْا لَا تَعْتَذِرُوا الْيَوْمَۗ اِنَّمَا تُجْزَوْنَ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ࣖ ٧

yāayyuhā alladhīna kafarū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்களே!
lā taʿtadhirū
لَا تَعْتَذِرُوا۟
நீங்கள் காரணம் கூறாதீர்கள்
l-yawma
ٱلْيَوْمَۖ
இன்று
innamā tuj'zawna
إِنَّمَا تُجْزَوْنَ
நீங்கள் கூலி கொடுக்கப்படுவதெல்லாம்
mā kuntum taʿmalūna
مَا كُنتُمْ تَعْمَلُونَ
நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்குத்தான்
(அந்நாளில் நிராகரிப்பவர்களை நோக்கி) "நிராகரிப்பவர்களே! இன்றைய தினம் நீங்கள் (வீண்) புகல் கூறாதீர்கள். நீங்கள் கூலி கொடுக்கப்படுவதெல்லாம், நீங்கள் செய்தவைகளுக்குத்தான். (நீங்கள் செய்யாதவைகளுக்கு அன்று" என்று கூறப்படும்) ([௬௬] ஸூரத்துத் தஹ்ரீம்: ௭)
Tafseer

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا تُوْبُوْٓا اِلَى اللّٰهِ تَوْبَةً نَّصُوْحًاۗ عَسٰى رَبُّكُمْ اَنْ يُّكَفِّرَ عَنْكُمْ سَيِّاٰتِكُمْ وَيُدْخِلَكُمْ جَنّٰتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُۙ يَوْمَ لَا يُخْزِى اللّٰهُ النَّبِيَّ وَالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗۚ نُوْرُهُمْ يَسْعٰى بَيْنَ اَيْدِيْهِمْ وَبِاَيْمَانِهِمْ يَقُوْلُوْنَ رَبَّنَآ اَتْمِمْ لَنَا نُوْرَنَا وَاغْفِرْ لَنَاۚ اِنَّكَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ٨

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே!
tūbū
تُوبُوٓا۟
திரும்புங்கள்
ilā l-lahi
إِلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் பக்கம்
tawbatan
تَوْبَةً
பாவமன்னிப்புக் கேட்டு
naṣūḥan
نَّصُوحًا
உண்மையாக
ʿasā rabbukum
عَسَىٰ رَبُّكُمْ
கூடும்/உங்கள் இறைவன்
an yukaffira
أَن يُكَفِّرَ
போக்குவதற்கு
ʿankum
عَنكُمْ
உங்களை விட்டும்
sayyiātikum
سَيِّـَٔاتِكُمْ
உங்கள் பாவங்களை
wayud'khilakum
وَيُدْخِلَكُمْ
இன்னும் உங்களை பிரவேசிக்க வைப்பான்
jannātin
جَنَّٰتٍ
சொர்க்கங்களில்
tajrī
تَجْرِى
ஓடும்
min taḥtihā
مِن تَحْتِهَا
அவற்றின் கீழ்
l-anhāru
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
yawma
يَوْمَ
அந்நாளில்
lā yukh'zī
لَا يُخْزِى
கேவலப்படுத்த மாட்டான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-nabiya
ٱلنَّبِىَّ
நபியையும்
wa-alladhīna āmanū maʿahu
وَٱلَّذِينَ ءَامَنُوا۟ مَعَهُۥۖ
நம்பிக்கை கொண்டவர்களையும்/அவருடன்
nūruhum
نُورُهُمْ
அவர்களின் ஒளி
yasʿā
يَسْعَىٰ
விரைந்து வரும்
bayna aydīhim
بَيْنَ أَيْدِيهِمْ
அவர்களுக்கு முன்னும்
wabi-aymānihim
وَبِأَيْمَٰنِهِمْ
அவர்களின் வலப்பக்கங்களிலும்
yaqūlūna
يَقُولُونَ
கூறுவார்கள்
rabbanā
رَبَّنَآ
எங்கள் இறைவா!
atmim
أَتْمِمْ
முழுமையாக்கு!
lanā
لَنَا
எங்களுக்கு
nūranā
نُورَنَا
எங்கள் ஒளியை
wa-igh'fir lanā
وَٱغْفِرْ لَنَآۖ
இன்னும் எங்களை மன்னிப்பாயாக!
innaka
إِنَّكَ
நிச்சயமாக நீ
ʿalā kulli shayin
عَلَىٰ كُلِّ شَىْءٍ
எல்லாப் பொருள்கள் மீதும்
qadīrun
قَدِيرٌ
பேராற்றலுடையவன்
நம்பிக்கையாளர்களே! நீங்கள் கலப்பற்ற மனதுடன் (பாவத்தி லிருந்து விலகி) அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். உங்கள் இறைவனோ உங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாக்கி, (மன்னித்து) சுவனபதியிலும் உங்களைப் புகுத்திவிடுவான். அதில் தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும். (தன்னுடைய) நபியையும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான். அந்நாளில், இவர்களுடைய பிரகாசம் இவர்களுக்கு முன்னும், இவர்களுடைய வலது பக்கத்திலும் ஊடுருவிச் சென்று கொண்டிருக்கும். இவர்கள் "எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை (அணையாது) நீ பரிபூரணமாக்கி வை. எங்களுடைய குற்றங்களையும் நீ மன்னித்து அருள்புரி. நிச்சயமாக நீ அனைத்தின் மீதும் ஆற்றலுடையவன்" என்று பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார்கள். ([௬௬] ஸூரத்துத் தஹ்ரீம்: ௮)
Tafseer

يٰٓاَيُّهَا النَّبِيُّ جَاهِدِ الْكُفَّارَ وَالْمُنٰفِقِيْنَ وَاغْلُظْ عَلَيْهِمْۗ وَمَأْوٰىهُمْ جَهَنَّمُۗ وَبِئْسَ الْمَصِيْرُ ٩

yāayyuhā l-nabiyu
يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ
நபியே!
jāhidi
جَٰهِدِ
ஜிஹாது செய்வீராக
l-kufāra
ٱلْكُفَّارَ
நிராகரிப்பாளர்களிடமும்
wal-munāfiqīna
وَٱلْمُنَٰفِقِينَ
நயவஞ்சகர்களிடமும்
wa-ugh'luẓ
وَٱغْلُظْ
இன்னும் கடுமை காட்டுவீராக
ʿalayhim
عَلَيْهِمْۚ
அவர்களிடம்
wamawāhum
وَمَأْوَىٰهُمْ
அவர்களின் தங்குமிடம்
jahannamu
جَهَنَّمُۖ
நரகம்தான்
wabi'sa
وَبِئْسَ
மிகக் கெட்டதாகும்
l-maṣīru
ٱلْمَصِيرُ
மீளுமிடங்களில்
நபியே! (இந்த) நிராகரிப்பவர்களுடன் (வாளைக் கொண்டும், இந்த) நயவஞ்சகர்களுடன் (தர்க்கத்தைக் கொண்டும்) போர் புரியுங்கள். அவர்களுக்கு நீங்கள் (தாட்சண்யம் காட்டாது) கடுமையாகவே இருங்கள். அவர்கள் செல்லுமிடம் நரகம்தான்; அது மகாகெட்ட சேரும் இடம். ([௬௬] ஸூரத்துத் தஹ்ரீம்: ௯)
Tafseer
௧௦

ضَرَبَ اللّٰهُ مَثَلًا لِّلَّذِيْنَ كَفَرُوا امْرَاَتَ نُوْحٍ وَّامْرَاَتَ لُوْطٍۗ كَانَتَا تَحْتَ عَبْدَيْنِ مِنْ عِبَادِنَا صَالِحَيْنِ فَخَانَتٰهُمَا فَلَمْ يُغْنِيَا عَنْهُمَا مِنَ اللّٰهِ شَيْـًٔا وَّقِيْلَ ادْخُلَا النَّارَ مَعَ الدَّاخِلِيْنَ ١٠

ḍaraba
ضَرَبَ
விவரிக்கின்றான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
mathalan
مَثَلًا
ஓர் உதாரணமாக
lilladhīna kafarū
لِّلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்களுக்கு
im'ra-ata
ٱمْرَأَتَ
மனைவியையும்
nūḥin
نُوحٍ
நூஹூடைய
wa-im'ra-ata
وَٱمْرَأَتَ
மனைவியையும்
lūṭin
لُوطٍۖ
லூத்துடைய
kānatā
كَانَتَا
இருவரும் இருந்தனர்
taḥta
تَحْتَ
கீழ்
ʿabdayni
عَبْدَيْنِ
இரு அடியார்களுக்கு
min ʿibādinā
مِنْ عِبَادِنَا
நமது அடியார்களில்
ṣāliḥayni
صَٰلِحَيْنِ
நல்ல(வர்கள்)
fakhānatāhumā
فَخَانَتَاهُمَا
அவ்விருவரும் அவ்விருவருக்கும் மோசடி செய்தனர்
falam yugh'niyā
فَلَمْ يُغْنِيَا
ஆகவே, அவ்விருவரும் தடுக்கவில்லை
ʿanhumā
عَنْهُمَا
அவ்விருவரைவிட்டும்
mina l-lahi
مِنَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
shayan waqīla
شَيْـًٔا وَقِيلَ
எதையும்/கூறப்பட்டது
ud'khulā
ٱدْخُلَا
நீங்கள் இருவரும் நுழையுங்கள்
l-nāra
ٱلنَّارَ
நரகத்தில்
maʿa l-dākhilīna
مَعَ ٱلدَّٰخِلِينَ
நுழைபவர்களுடன்
நிராகரிக்கும் பெண்களுக்கு, நூஹ் நபியினுடைய மனைவியையும், லூத் நபியினுடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கின்றான். இவ்விரு பெண்களும், நம் அடியார்களில் இரு நல்லடியார்களின் மனைவிகளாகவே இருந்தனர். எனினும், இவ்விரு பெண்களும் தங்கள் கணவன் மார்களுக்குத் துரோகம் செய்தனர். (ஆகவே, இவர்களிருவரும் நபிமார்களின் மனைவிகளாயிருந்தும்) அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து யாதொன்றையும் தடுத்துக்கொள்ள முடியவில்லை. (இவர்கள் துரோகம் செய்ததன் காரணமாக இவர்களை நோக்கி) "நரகத்தில் புகுபவர்களுடன் நீங்கள் இருவரும் புகுங்கள்" என்றே கூறப்பட்டது. ([௬௬] ஸூரத்துத் தஹ்ரீம்: ௧௦)
Tafseer