Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தலாஃக் வசனம் ௯

Qur'an Surah At-Talaq Verse 9

ஸூரத்துத் தலாஃக் [௬௫]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَذَاقَتْ وَبَالَ اَمْرِهَا وَكَانَ عَاقِبَةُ اَمْرِهَا خُسْرًا (الطلاق : ٦٥)

fadhāqat
فَذَاقَتْ
So it tasted
அவை சுவைத்தன
wabāla
وَبَالَ
(the) bad consequence
கெட்ட முடிவை
amrihā
أَمْرِهَا
(of) its affair
தமது காரியத்தின்
wakāna
وَكَانَ
and was
இன்னும் ஆகிவிட்டது
ʿāqibatu
عَٰقِبَةُ
(the) end
முடிவு
amrihā
أَمْرِهَا
(of) its affair
அவற்றின் காரியத்தின்
khus'ran
خُسْرًا
loss
மிக நஷ்டமாகவே

Transliteration:

Fazaaqat wabbala amrihaa wa kaana 'aaqibatu amrihaa khusraa (QS. aṭ-Ṭalāq̈:9)

English Sahih International:

And it tasted the bad consequence of its affair [i.e., rebellion], and the outcome of its affair was loss. (QS. At-Talaq, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

ஆகவே, அவர்களின் தீய செயலுக்குரிய பலனை அவர்கள் அனுபவித்தனர். அவர்களின் (தீய) காரியங்களின் முடிவு (இம்மையிலும்) நஷ்டமாகவே ஆயிற்று. (ஸூரத்துத் தலாஃக், வசனம் ௯)

Jan Trust Foundation

இவ்வாறு அவை தம் செயலுக்குரிய தண்டனையை அனுபவித்துக் கொண்டன; அன்றியும், அவர்களுடைய செயல்களின் முடிவும் நஷ்டமாகவே ஆயிற்று.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவை (-அந்த ஊர்கள்) தமது காரியத்தின் கெட்ட முடிவை சுவைத்தன. அவற்றின் காரியத்தின் (அந்த ஊரார்களின் செயல்களின்) முடிவு மிக நஷ்டமாகவே ஆகிவிட்டது.