Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தலாஃக் வசனம் ௮

Qur'an Surah At-Talaq Verse 8

ஸூரத்துத் தலாஃக் [௬௫]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَكَاَيِّنْ مِّنْ قَرْيَةٍ عَتَتْ عَنْ اَمْرِ رَبِّهَا وَرُسُلِهٖ فَحَاسَبْنٰهَا حِسَابًا شَدِيْدًاۙ وَّعَذَّبْنٰهَا عَذَابًا نُّكْرًا (الطلاق : ٦٥)

waka-ayyin
وَكَأَيِّن
And how many
எத்தனையோ
min qaryatin ʿatat
مِّن قَرْيَةٍ عَتَتْ
of a town rebelled
ஊர்கள்/மீறின
ʿan amri
عَنْ أَمْرِ
against (the) Command
கட்டளையையும்
rabbihā
رَبِّهَا
(of) its Lord
தமது இறைவனின்
warusulihi
وَرُسُلِهِۦ
and His Messengers
இன்னும் தமது தூதரின்
faḥāsabnāhā
فَحَاسَبْنَٰهَا
so We took it to account
நாம் அவற்றை விசாரித்தோம்
ḥisāban
حِسَابًا
an account
விசாரணையால்
shadīdan
شَدِيدًا
severe;
கடுமையான
waʿadhabnāhā
وَعَذَّبْنَٰهَا
and We punished it
இன்னும் அவற்றை வேதனை செய்தோம்
ʿadhāban nuk'ran
عَذَابًا نُّكْرًا
a punishment terrible
மோசமான தண்டனையால்

Transliteration:

Wa ka ayyim min qaryatin 'atat 'an amri Rabbihaa wa Rusulihee fahaasabnaahaa hisaaban shadeedanw wa 'azzabnaahaa 'azaaban nukraa (QS. aṭ-Ṭalāq̈:8)

English Sahih International:

And how many a city was insolent toward the command of its Lord and His messengers, so We took it to severe account and punished it with a terrible punishment. (QS. At-Talaq, Ayah ௮)

Abdul Hameed Baqavi:

எத்தனையோ ஊர்வாசிகள் தங்கள் இறைவனின் கட்டளைக்கும், அவனுடைய தூதர்களுக்கும் மாறுசெய்தனர். ஆதலால், அவர்களை நாம் வெகு கடினமாகவே கேள்வி கணக்குக் கேட்டு, அவர்களை மிகக் கடினமான வேதனையை கொண்டு வேதனை செய்தோம். (ஸூரத்துத் தலாஃக், வசனம் ௮)

Jan Trust Foundation

எத்தனையோ ஊர்கள் தம் இறைவனுடையவும் அவனுடைய தூதர்களுடையவும் கட்டளைக்கு மாறு செய்தனர்; ஆதலால், நாம் வெகு கடுமையாக அவற்றைக் கணக்குக் கேட்டு, அவர்களைக் கொடிய வேதனையாகவும் வேதனை செய்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எத்தனையோ ஊர்கள் தமது இறைவனின் கட்டளையையும் தமது தூதரின் கட்டளையையும் மீறின. நாம் அவற்றை கடுமையான விசாரணையால் விசாரித்தோம். இன்னும் அவற்றை மோசமான தண்டனையால் வேதனை செய்தோம்.