Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஃகாபுன் வசனம் ௮

Qur'an Surah At-Taghabun Verse 8

ஸூரத்துத் தஃகாபுன் [௬௪]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَالنُّوْرِ الَّذِيْٓ اَنْزَلْنَاۗ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ (التغابن : ٦٤)

faāminū
فَـَٔامِنُوا۟
So believe
ஆகவே நம்பிக்கை கொள்ளுங்கள்
bil-lahi
بِٱللَّهِ
in Allah
அல்லாஹ்வையும்
warasūlihi
وَرَسُولِهِۦ
and His Messenger
அவனது தூதரையும்
wal-nūri
وَٱلنُّورِ
and the Light
ஒளியையும்
alladhī anzalnā
ٱلَّذِىٓ أَنزَلْنَاۚ
which We have sent down
எதை/இறக்கினோம்
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
bimā taʿmalūna
بِمَا تَعْمَلُونَ
of what you do
நீங்கள் செய்பவற்றை
khabīrun
خَبِيرٌ
(is) All-Aware
ஆழ்ந்தறிபவன்

Transliteration:

Fa-aaminoo billaahi wa rasoolihee wannooril lazeee anzalnaa; wallaahu bima ta'maloona khabeer (QS. at-Taghābun:8)

English Sahih International:

So believe in Allah and His Messenger and the light [i.e., the Quran] which We have sent down. And Allah is Aware of what you do. (QS. At-Taghabun, Ayah ௮)

Abdul Hameed Baqavi:

ஆகவே, நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், அவன் இறக்கிவைத்த (இவ்வேதமென்னும்) பிரகாசத்தையும் நம்பிக்கை கொள்ளுங்கள். அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை நன்கறிந்தவனாக இருக்கின்றான். (ஸூரத்துத் தஃகாபுன், வசனம் ௮)

Jan Trust Foundation

ஆகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும், நாம் இறக்கி வைத்த (வேதமாகிய) ஒளியின் மீதும் ஈமான் கொள்ளுங்கள் - அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தே இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நாம் இறக்கிய ஒளியையும் (-இந்த குர்ஆனையும்) நம்பிக்கை கொள்ளுங்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் ஆழ்ந்தறிபவன் ஆவான்.