Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஃகாபுன் வசனம் ௨

Qur'an Surah At-Taghabun Verse 2

ஸூரத்துத் தஃகாபுன் [௬௪]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هُوَ الَّذِيْ خَلَقَكُمْ فَمِنْكُمْ كَافِرٌ وَّمِنْكُمْ مُّؤْمِنٌۗ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ (التغابن : ٦٤)

huwa alladhī khalaqakum
هُوَ ٱلَّذِى خَلَقَكُمْ
He (is) the One Who created you
அவன்தான்/உங்களைப் படைத்தான்
faminkum
فَمِنكُمْ
and among you
உங்களில்
kāfirun
كَافِرٌ
(is) a disbeliever
நிராகரிப்பாளரும்
waminkum mu'minun
وَمِنكُم مُّؤْمِنٌۚ
and among you (is) a believer
இன்னும் உங்களில்/ நம்பிக்கையாளரும்
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
bimā taʿmalūna
بِمَا تَعْمَلُونَ
of what you do
நீங்கள் செய்பவற்றை
baṣīrun
بَصِيرٌ
(is) All-Seer
உற்று நோக்குபவன்

Transliteration:

Huwal lazee khalaqakum faminkum kaafirunw wa min kum mu'min ; wallaahu bimaa ta'maloona Baseer (QS. at-Taghābun:2)

English Sahih International:

It is He who created you, and among you is the disbeliever, and among you is the believer. And Allah, of what you do, is Seeing. (QS. At-Taghabun, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

அவன்தான் உங்களை படைத்தவன். (அவ்வாறிருந்தும் அவனை) நிராகரிப்பவர்களும் உங்களில் உண்டு. (அவனை) நம்பிக்கை கொள்பவர்களும் உங்களில் உண்டு. நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் உற்று நோக்கினவனாகவே இருக்கின்றான். (ஸூரத்துத் தஃகாபுன், வசனம் ௨)

Jan Trust Foundation

(மானிடர்களே!) அவனே உங்களைப் படைத்தவன்; உங்களில் காஃபிரும் உண்டு; முஃமினும் உண்டு - இன்னும் நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நோக்கியவாறே இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன்தான் உங்களைப் படைத்தான். உங்களில் நிராகரிப்பாளரும் இருக்கின்றார். உங்களில் நம்பிக்கையாளரும் இருக்கின்றார். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் ஆவான்.