குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஃகாபுன் வசனம் ௧௮
Qur'an Surah At-Taghabun Verse 18
ஸூரத்துத் தஃகாபுன் [௬௪]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
عٰلِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ الْعَزِيْزُ الْحَكِيْمُ ࣖ (التغابن : ٦٤)
- ʿālimu
- عَٰلِمُ
- (The) Knower
- நன்கறிந்தவன்
- l-ghaybi
- ٱلْغَيْبِ
- (of) the unseen
- மறைவானவற்றையும்
- wal-shahādati
- وَٱلشَّهَٰدَةِ
- and the witnessed
- வெளிப்படையானவற்றையும்
- l-ʿazīzu
- ٱلْعَزِيزُ
- the All-Mighty
- மிகைத்தவன்
- l-ḥakīmu
- ٱلْحَكِيمُ
- the All-Wise
- மகா ஞானவான்
Transliteration:
'Aalimul-Ghaibi wash-shahaadatil 'Azeezul Hakeem(QS. at-Taghābun:18)
English Sahih International:
Knower of the unseen and the witnessed, the Exalted in Might, the Wise. (QS. At-Taghabun, Ayah ௧௮)
Abdul Hameed Baqavi:
அவன் மறைவானதையும், வெளிப்படையானதையும் நன்கறிந்தவன்; (அனைவரையும்) மிகைத்தவன்; ஞானமுடையவன். (ஸூரத்துத் தஃகாபுன், வசனம் ௧௮)
Jan Trust Foundation
மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிபவன்; (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அவன்) மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் நன்கறிந்தவன், மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.