குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஃகாபுன் வசனம் ௧௫
Qur'an Surah At-Taghabun Verse 15
ஸூரத்துத் தஃகாபுன் [௬௪]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّمَآ اَمْوَالُكُمْ وَاَوْلَادُكُمْ فِتْنَةٌ ۗوَاللّٰهُ عِنْدَهٗٓ اَجْرٌ عَظِيْمٌ (التغابن : ٦٤)
- innamā amwālukum
- إِنَّمَآ أَمْوَٰلُكُمْ
- Only your wealth
- உங்கள் செல்வங்கள் எல்லாம்
- wa-awlādukum
- وَأَوْلَٰدُكُمْ
- and your children
- இன்னும் உங்கள் பிள்ளைகள்
- fit'natun
- فِتْنَةٌۚ
- (are) a trial
- சோதனைதான்
- wal-lahu
- وَٱللَّهُ
- and Allah -
- அல்லாஹ்
- ʿindahu
- عِندَهُۥٓ
- with Him
- அவனிடம்தான்
- ajrun ʿaẓīmun
- أَجْرٌ عَظِيمٌ
- (is) a reward great
- மகத்தான கூலி
Transliteration:
Innamaa amwaalukum wa awlaadukum fitnah; wallaahu 'indahooo ajrun 'azeem(QS. at-Taghābun:15)
English Sahih International:
Your wealth and your children are but a trial, and Allah has with Him a great reward. (QS. At-Taghabun, Ayah ௧௫)
Abdul Hameed Baqavi:
உங்களுடைய பொருள்களும், உங்களுடைய சந்ததிகளும் (உங்களுக்கு) ஒரு சோதனையாகவே உள்ளன. (இச்சோதனையில், நீங்கள் தேர்ச்சி பெற்றால் உங்களுக்கு) அல்லாஹ்விடத்தில் மகத்தான கூலி இருக்கின்றது. (ஸூரத்துத் தஃகாபுன், வசனம் ௧௫)
Jan Trust Foundation
உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான்; ஆனால் அல்லாஹ் - அவனிடம் தான் மகத்தான (நற்) கூலியிருக்கிறது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உங்கள் செல்வங்கள் இன்னும் உங்கள் பிள்ளைகள் எல்லாம் (உங்களுக்கு) சோதனைதான். அல்லாஹ் - அவனிடம்தான் மகத்தான கூலி (-சொர்க்கம்) இருக்கின்றது.