Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஃகாபுன் வசனம் ௧௩

Qur'an Surah At-Taghabun Verse 13

ஸூரத்துத் தஃகாபுன் [௬௪]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَللّٰهُ لَآ اِلٰهَ اِلَّا هُوَۗ وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ (التغابن : ٦٤)

al-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
لَآ
(there is) no
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
god
கடவுள்
illā huwa
إِلَّا هُوَۚ
except Him
அவனைத் தவிர
waʿalā
وَعَلَى
And upon
மீதே
l-lahi
ٱللَّهِ
Allah
அல்லாஹ்வின்
falyatawakkali
فَلْيَتَوَكَّلِ
let put (their) trust
நம்பிக்கை வைக்கவும்
l-mu'minūna
ٱلْمُؤْمِنُونَ
the believers
நம்பிக்கையாளர்கள்

Transliteration:

Allaahu laaa ilaaha illaa Hoo; wa 'alal laahi falyata wakkalil mu'minoon (QS. at-Taghābun:13)

English Sahih International:

Allah – there is no deity except Him. And upon Allah let the believers rely. (QS. At-Taghabun, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இல்லவே இல்லை. ஆகவே, நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் மீதே பொறுப்பை ஒப்படையுங்கள். (ஸூரத்துத் தஃகாபுன், வசனம் ௧௩)

Jan Trust Foundation

அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ் - அவனைத் தவிர உண்மையில் கடவுள் வேறு யாரும் அறவே இல்லை. அல்லாஹ்வின் மீதே நம்பிக்கையாளர்கள் நம்பிக்கை - தவக்குல் - வைக்கவும்.