குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஃகாபுன் வசனம் ௧௨
Qur'an Surah At-Taghabun Verse 12
ஸூரத்துத் தஃகாபுன் [௬௪]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاَطِيْعُوا اللّٰهَ وَاَطِيْعُوا الرَّسُوْلَۚ فَاِنْ تَوَلَّيْتُمْ فَاِنَّمَا عَلٰى رَسُوْلِنَا الْبَلٰغُ الْمُبِيْنُ (التغابن : ٦٤)
- wa-aṭīʿū
- وَأَطِيعُوا۟
- So obey
- இன்னும் கீழ்ப்படியுங்கள்
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்விற்கு
- wa-aṭīʿū
- وَأَطِيعُوا۟
- and obey
- இன்னும் கீழ்ப்படியுங்கள்
- l-rasūla
- ٱلرَّسُولَۚ
- the Messenger;
- தூதருக்கு
- fa-in tawallaytum fa-innamā ʿalā
- فَإِن تَوَلَّيْتُمْ فَإِنَّمَا عَلَىٰ
- but if you turn away then only upon
- நீங்கள் விலகினால் /நமது தூதர் மீதுள்ள கடமை எல்லாம்
- l-balāghu
- ٱلْبَلَٰغُ
- (is) the conveyance
- எடுத்துரைப்பதுதான்
- l-mubīnu
- ٱلْمُبِينُ
- clear
- தெளிவாக
Transliteration:
Wa atee'ul laaha wa atee'ur Rasool; fa in tawallaitum fa innamaa 'alaa Rasoolinal balaaghul mubeen(QS. at-Taghābun:12)
English Sahih International:
And obey Allah and obey the Messenger; but if you turn away – then upon Our Messenger is only [the duty of] clear notification. (QS. At-Taghabun, Ayah ௧௨)
Abdul Hameed Baqavi:
அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடங்கள். அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு நடங்கள். நீங்கள் புறக்கணித்தால் (அது உங்களுக்குத்தான் நஷ்டம். ஏனென்றால்,) நம் தூதர் மீதுள்ள கடமையெல்லாம், அவர் தன்னுடைய தூதைப் பகிரங்கமாக எடுத்துரைப்பதுதான். (ஸூரத்துத் தஃகாபுன், வசனம் ௧௨)
Jan Trust Foundation
ஆகவே, நீங்கள், அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள்; (அவனுடைய) இத்தூதருக்கும் வழிபடுங்கள்; இதை நீங்கள் புறக்கணித்துப் பின்வாங்கினீர்களானால் (உங்களுக்கே இழப்பாகும்) - நம் தூதர் மீதுள்ள கடமை, தெளிவாக எடுத்துரைப்பதுதான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ்விற்கு கீழ்ப்படியுங்கள்! இன்னும் தூதருக்கு கீழ்ப்படியுங்கள்! நீங்கள் விலகினால் (நமது தூதருக்கு நஷ்டமில்லை. ஏனெனில்,) நமது தூதர் மீதுள்ள கடமை எல்லாம் தெளிவாக எடுத்துரைப்பதுதான்.