குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முனாஃபிஃகூன் வசனம் ௯
Qur'an Surah Al-Munafiqun Verse 9
ஸூரத்துல் முனாஃபிஃகூன் [௬௩]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُلْهِكُمْ اَمْوَالُكُمْ وَلَآ اَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِ ۚوَمَنْ يَّفْعَلْ ذٰلِكَ فَاُولٰۤىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ (المنافقون : ٦٣)
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- O! you (who)! believe!
- நம்பிக்கையாளர்களே!
- lā tul'hikum
- لَا تُلْهِكُمْ
- (Let) not divert you
- உங்களை ஈடுபடுத்தி விடவேண்டாம்
- amwālukum
- أَمْوَٰلُكُمْ
- your wealth
- உங்கள் செல்வங்களும்
- walā awlādukum
- وَلَآ أَوْلَٰدُكُمْ
- and not your children
- உங்கள் பிள்ளைகளும்
- ʿan dhik'ri l-lahi
- عَن ذِكْرِ ٱللَّهِۚ
- from (the) remembrance (of) Allah
- அல்லாஹ்வின் நினைவை விட்டும்
- waman
- وَمَن
- And whoever
- யார்
- yafʿal
- يَفْعَلْ
- does
- செய்துவிடுவார்களோ
- dhālika
- ذَٰلِكَ
- that
- அப்படி
- fa-ulāika humu
- فَأُو۟لَٰٓئِكَ هُمُ
- then those [they]
- அவர்கள்தான்
- l-khāsirūna
- ٱلْخَٰسِرُونَ
- (are) the losers
- நஷ்டவாளிகள்
Transliteration:
Yaaa ayyuhal lazeena aamanoo la tulhikum amwaalukum wa laa awlaadukum 'anzikril laah; wa mai-yaf'al zaalika fa-ulaaa'ika humul khaasiroon(QS. al-Munāfiq̈ūn:9)
English Sahih International:
O you who have believed, let not your wealth and your children divert you from the remembrance of Allah. And whoever does that – then those are the losers. (QS. Al-Munafiqun, Ayah ௯)
Abdul Hameed Baqavi:
நம்பிக்கையாளர்களே! உங்களுடைய பொருள்களும், உங்களுடைய சந்ததிகளும் அல்லாஹ்வுடைய ஞாபகத்தை உங்களுக்கு மறக்கடித்துவிட வேண்டாம். எவரேனும், இவ்வாறு செய்தால் அத்தகையவர்கள் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்கள்தாம். (ஸூரத்துல் முனாஃபிஃகூன், வசனம் ௯)
Jan Trust Foundation
ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் - எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம்பிக்கையாளர்களே! உங்கள் செல்வங்களும் உங்கள் பிள்ளைகளும் உங்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும் (மறக்கச் செய்து, உலகக் காரியங்களில்) ஈடுபடுத்தி விடவேண்டாம். யார் அப்படி செய்துவிடுவார்களோ அவர்கள்தான் நஷ்டவாளிகள்.