Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முனாஃபிஃகூன் வசனம் ௬

Qur'an Surah Al-Munafiqun Verse 6

ஸூரத்துல் முனாஃபிஃகூன் [௬௩]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

سَوَاۤءٌ عَلَيْهِمْ اَسْتَغْفَرْتَ لَهُمْ اَمْ لَمْ تَسْتَغْفِرْ لَهُمْۗ لَنْ يَّغْفِرَ اللّٰهُ لَهُمْۗ اِنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ (المنافقون : ٦٣)

sawāon
سَوَآءٌ
(It) is same
சமம்தான்
ʿalayhim
عَلَيْهِمْ
for them
அவர்களுக்கு
astaghfarta
أَسْتَغْفَرْتَ
whether you ask forgiveness
நீர் பாவமன்னிப்புத் தேடினாலும்
lahum
لَهُمْ
for them
அவர்களுக்காக
am lam tastaghfir
أَمْ لَمْ تَسْتَغْفِرْ
or (do) not ask forgiveness
நீர் பாவமன்னிப்புத் தேடவில்லை என்றாலும்
lahum
لَهُمْ
for them
அவர்களுக்காக
lan yaghfira
لَن يَغْفِرَ
Never will forgive
மன்னிக்கவே மாட்டான்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
lahum
لَهُمْۚ
[to] them
அவர்களை
inna l-laha
إِنَّ ٱللَّهَ
Indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
lā yahdī
لَا يَهْدِى
(does) not guide
நேர்வழி செலுத்த மாட்டான்
l-qawma
ٱلْقَوْمَ
the people
மக்களை
l-fāsiqīna
ٱلْفَٰسِقِينَ
the defiantly disobedient
பாவிகளான

Transliteration:

Sawaaa'un 'alaihim as taghfarta lahum am lam tastaghfir lahum lany yaghfiral laahu lahum; innal laaha laa yahdil qawmal faasiqeen (QS. al-Munāfiq̈ūn:6)

English Sahih International:

It is all the same for them whether you ask forgiveness for them or do not ask forgiveness for them; never will Allah forgive them. Indeed, Allah does not guide the defiantly disobedient people. (QS. Al-Munafiqun, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் அவர்களுக்குப் பிழைபொறுக்கத் தேடுவதும் அல்லது, அவர்களுக்குப் பிழை பொறுக்கத் தேடாதிருப்பதும் அவர்களுக்குச் சமமே. அல்லாஹ் அவர்களுக்குப் பிழை பொறுக்கவே மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் பாவம் செய்யும் இத்தகைய மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை. (ஸூரத்துல் முனாஃபிஃகூன், வசனம் ௬)

Jan Trust Foundation

அவர்களுக்காக நீர் பாவமன்னிப்புக் கோரினாலும் அல்லது பாவமன்னிப்புக் கோராவிட்டாலும் அவர்களுக்குச் சமமேயாகும்; அல்லாஹ் அவர்களுக்குப் பாவமன்னிப்பளிக்க மாட்டான் - பாவம் செய்யும் சமூகத்தாரை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீர் அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடினாலும், அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடவில்லை என்றாலும் (இரண்டும்) அவர்களுக்கு சமம்தான். அல்லாஹ் அவர்களை மன்னிக்கவே மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் பாவிகளான மக்களை நேர்வழி செலுத்த மாட்டான்.