குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முனாஃபிஃகூன் வசனம் ௧௧
Qur'an Surah Al-Munafiqun Verse 11
ஸூரத்துல் முனாஃபிஃகூன் [௬௩]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَنْ يُّؤَخِّرَ اللّٰهُ نَفْسًا اِذَا جَاۤءَ اَجَلُهَاۗ وَاللّٰهُ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ ࣖ (المنافقون : ٦٣)
- walan yu-akhira
- وَلَن يُؤَخِّرَ
- But never will (be) delayed
- தாமதப்படுத்தவே மாட்டான்
- l-lahu
- ٱللَّهُ
- (by) Allah
- அல்லாஹ்
- nafsan
- نَفْسًا
- a soul
- ஓர் உயிரை
- idhā jāa
- إِذَا جَآءَ
- when has come
- வந்துவிட்டால்
- ajaluhā
- أَجَلُهَاۚ
- its term
- அதற்குரிய தவணை
- wal-lahu
- وَٱللَّهُ
- And Allah
- அல்லாஹ்
- khabīrun
- خَبِيرٌۢ
- (is) All-Aware
- ஆழ்ந்தறிபவன்
- bimā taʿmalūna
- بِمَا تَعْمَلُونَ
- of what you do
- நீங்கள் செய்பவற்றை
Transliteration:
Wa lany yu 'akhkhiral laahu nafsan izaa jaaa'a ajaluhaa; wallaahu khabeerum bimaa ta'maloon(QS. al-Munāfiq̈ūn:11)
English Sahih International:
But never will Allah delay a soul when its time has come. And Allah is Aware of what you do. (QS. Al-Munafiqun, Ayah ௧௧)
Abdul Hameed Baqavi:
(எனினும்) யாதொரு ஆத்மாவுடைய (மரணத்தின்) தவணை வரும் பட்சத்தில் அதனை அல்லாஹ் பிற்படுத்தவே மாட்டான். நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கறிந்தே இருக்கின்றான். (ஸூரத்துல் முனாஃபிஃகூன், வசனம் ௧௧)
Jan Trust Foundation
ஆனால், அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் - நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஓர் உயிரை (வாங்குவதை) அல்லாஹ் தாமதப்படுத்தவே மாட்டான் - அதற்குரிய தவணை வந்துவிட்டால். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் ஆழ்ந்தறிபவன் ஆவான்.