Skip to content

ஸூரா ஸூரத்துல் முனாஃபிஃகூன் - Page: 2

Al-Munafiqun

(al-Munāfiq̈ūn)

௧௧

وَلَنْ يُّؤَخِّرَ اللّٰهُ نَفْسًا اِذَا جَاۤءَ اَجَلُهَاۗ وَاللّٰهُ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ ࣖ ١١

walan yu-akhira
وَلَن يُؤَخِّرَ
தாமதப்படுத்தவே மாட்டான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
nafsan
نَفْسًا
ஓர் உயிரை
idhā jāa
إِذَا جَآءَ
வந்துவிட்டால்
ajaluhā
أَجَلُهَاۚ
அதற்குரிய தவணை
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
khabīrun
خَبِيرٌۢ
ஆழ்ந்தறிபவன்
bimā taʿmalūna
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்பவற்றை
(எனினும்) யாதொரு ஆத்மாவுடைய (மரணத்தின்) தவணை வரும் பட்சத்தில் அதனை அல்லாஹ் பிற்படுத்தவே மாட்டான். நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கறிந்தே இருக்கின்றான். ([௬௩] ஸூரத்துல் முனாஃபிஃகூன்: ௧௧)
Tafseer