Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜுமுஆ வசனம் ௪

Qur'an Surah Al-Jumu'ah Verse 4

ஸூரத்துல் ஜுமுஆ [௬௨]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ذٰلِكَ فَضْلُ اللّٰهِ يُؤْتِيْهِ مَنْ يَّشَاۤءُۗ وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِيْمِ (الجمعة : ٦٢)

dhālika
ذَٰلِكَ
That
இது
faḍlu
فَضْلُ
(is the) Bounty
சிறப்பாகும்
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
yu'tīhi
يُؤْتِيهِ
He gives it
அதை கொடுக்கின்றான்
man yashāu wal-lahu
مَن يَشَآءُۚ وَٱللَّهُ
(to) whom He wills And Allah
தான் நாடுகின்றவர்களுக்கு/அல்லாஹ்
dhū l-faḍli
ذُو ٱلْفَضْلِ
(is the) Possessor (of) Bounty
சிறப்புடையவன்
l-ʿaẓīmi
ٱلْعَظِيمِ
the Great
மகத்தான

Transliteration:

Zaalika fadlul laahi yu'teehi many-yashaaa; wallaahu zul fadil 'azeem (QS. al-Jumuʿah:4)

English Sahih International:

That is the bounty of Allah, which He gives to whom He wills, and Allah is the possessor of great bounty. (QS. Al-Jumu'ah, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

இது அல்லாஹ்வுடைய அருளாகும். அவன் விரும்பிய வர்களுக்கே இதனைக் கொடுக்கின்றான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன். (ஸூரத்துல் ஜுமுஆ, வசனம் ௪)

Jan Trust Foundation

அதுவே அல்லாஹ்வின் அருளாகும், தான் விரும்பியவர்களுக்கு அதை அவனளிக்கிறான்; மேலும் அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இது அல்லாஹ்வின் சிறப்பாகும். தான் நாடுகின்றவர்களுக்கு அவன் அதை கொடுக்கின்றான். அல்லாஹ் மகத்தான சிறப்புடையவன்.