Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜுமுஆ வசனம் ௩

Qur'an Surah Al-Jumu'ah Verse 3

ஸூரத்துல் ஜுமுஆ [௬௨]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّاٰخَرِيْنَ مِنْهُمْ لَمَّا يَلْحَقُوْا بِهِمْۗ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُۙ (الجمعة : ٦٢)

waākharīna min'hum
وَءَاخَرِينَ مِنْهُمْ
And others among them
இன்னும் வேறு மக்களுக்காக/அவர்களில்
lammā yalḥaqū
لَمَّا يَلْحَقُوا۟
who have not yet joined
அவர்கள் வந்து சேரவில்லை
bihim
بِهِمْۚ
them
இவர்களுடன்
wahuwa
وَهُوَ
and He
அவன்தான்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
(is) the All-Mighty
மிகைத்தவன்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
the All-Wise
மகா ஞானவான்

Transliteration:

Wa aakhareena minhum lammaa yalhaqoo bihim wa huwal 'azeezul hakeem (QS. al-Jumuʿah:3)

English Sahih International:

And [to] others of them who have not yet joined them. And He is the Exalted in Might, the Wise. (QS. Al-Jumu'ah, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

(தற்காலமுள்ள இவர்களுக்காகவும்) இதுவரையில் இவர்களுடன் சேராத இவர்கள் இனத்தில் (பிற்காலத்தில் வரும்) மற்றவர்களுக்காகவும் (அத்தூதரை அனுப்பி வைத்தான்.) அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் ஜுமுஆ, வசனம் ௩)

Jan Trust Foundation

(இவர்களுக்காகவும்), இவர்களுடன் சேராத (பிற்காலத்த)வர்களுக்காகவும், (தூதராக அனுப்பி வைத்தான்) அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் அவர்களில் வேறு மக்களுக்காகவும் (அவன் அவர்களை அனுப்பினான்). அவர்கள் (இது வரை) இவர்களுடன் வந்து சேரவில்லை. (அவர்கள் பிற்காலத்தில் வருவார்கள்.) அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான்.