குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜுமுஆ வசனம் ௧௦
Qur'an Surah Al-Jumu'ah Verse 10
ஸூரத்துல் ஜுமுஆ [௬௨]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاِذَا قُضِيَتِ الصَّلٰوةُ فَانْتَشِرُوْا فِى الْاَرْضِ وَابْتَغُوْا مِنْ فَضْلِ اللّٰهِ وَاذْكُرُوا اللّٰهَ كَثِيْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ (الجمعة : ٦٢)
- fa-idhā quḍiyati
- فَإِذَا قُضِيَتِ
- Then when is concluded
- முடிந்துவிட்டால்
- l-ṣalatu
- ٱلصَّلَوٰةُ
- the prayer
- தொழுகை
- fa-intashirū
- فَٱنتَشِرُوا۟
- then disperse
- பரவிச் செல்லுங்கள்
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- in the land
- பூமியில்
- wa-ib'taghū
- وَٱبْتَغُوا۟
- and seek
- இன்னும் தேடுங்கள்
- min faḍli
- مِن فَضْلِ
- from (the) Bounty
- அருளை
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- wa-udh'kurū
- وَٱذْكُرُوا۟
- and remember
- இன்னும் நீங்கள் நினைவு கூருங்கள்!
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்வை
- kathīran
- كَثِيرًا
- much
- அதிகம்
- laʿallakum tuf'liḥūna
- لَّعَلَّكُمْ تُفْلِحُونَ
- so that you may succeed
- நீங்கள் வெற்றி அடைவீர்கள்
Transliteration:
Fa-izaa qudiyatis Salaatu fantashiroo fil ardi wabtaghoo min fadlil laahi wazkurul laaha kaseeral la'allakum tuflihoon(QS. al-Jumuʿah:10)
English Sahih International:
And when the prayer has been concluded, disperse within the land and seek from the bounty of Allah, and remember Allah often that you may succeed. (QS. Al-Jumu'ah, Ayah ௧௦)
Abdul Hameed Baqavi:
(ஜுமுஆ) தொழுகை முடிவு பெற்றால், (பள்ளியிலிருந்து புறப்பட்டுப்) பூமியில் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக்கொள்ளுங்கள். நீங்கள் வெற்றி அடைவதற்காக அதிகமதிகம் அல்லாஹ்வை நினைவுகூருங்கள். (ஸூரத்துல் ஜுமுஆ, வசனம் ௧௦)
Jan Trust Foundation
பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
தொழுகை முடிந்துவிட்டால் பூமியில் பரவி செல்லுங்கள்! அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! நீங்கள் அல்லாஹ்வை அதிகம் நினைவு கூருங்கள்! நீங்கள் வெற்றி அடைவீர்கள்.