Skip to content

ஸூரா ஸூரத்துல் ஜுமுஆ - Page: 2

Al-Jumu'ah

(al-Jumuʿah)

௧௧

وَاِذَا رَاَوْا تِجَارَةً اَوْ لَهْوًا ۨانْفَضُّوْٓا اِلَيْهَا وَتَرَكُوْكَ قَاۤىِٕمًاۗ قُلْ مَا عِنْدَ اللّٰهِ خَيْرٌ مِّنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِۗ وَاللّٰهُ خَيْرُ الرّٰزِقِيْنَ ࣖ ١١

wa-idhā ra-aw
وَإِذَا رَأَوْا۟
அவர்கள் பார்த்தால்
tijāratan
تِجَٰرَةً
ஒரு வர்த்தகத்தையோ
aw
أَوْ
அல்லது
lahwan
لَهْوًا
ஒரு வேடிக்கையையோ
infaḍḍū
ٱنفَضُّوٓا۟
அவர்கள் பிரிந்து சென்று விடுவார்கள்
ilayhā
إِلَيْهَا
அதன் பக்கம்
watarakūka
وَتَرَكُوكَ
இன்னும் உம்மை விட்டு விடுவார்கள்
qāiman
قَآئِمًاۚ
நின்றவராக
qul
قُلْ
கூறுவீராக!
mā ʿinda l-lahi
مَا عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம் உள்ளதுதான்
khayrun
خَيْرٌ
மிகச் சிறந்ததாகும்
mina l-lahwi
مِّنَ ٱللَّهْوِ
வேடிக்கையை விடவும்
wamina l-tijārati
وَمِنَ ٱلتِّجَٰرَةِۚ
வர்த்தகத்தை விடவும்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்தான்
khayru
خَيْرُ
மிகச் சிறந்தவன்
l-rāziqīna
ٱلرَّٰزِقِينَ
உணவளிப்பவர்களில்
(நபியே! சிலர் இருக்கின்றனர்;) அவர்கள் யாதொரு வியாபாரத்தையோ, அல்லது வேடிக்கையையோ கண்டால், (குத்பா ஓதும்) உங்களை நின்ற வண்ணமாக விட்டுவிட்டு அதனளவில் சென்று விடுகின்றனர். (ஆகவே, நபியே! அவர்களை நோக்கி,) நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ்விடத்தில் உள்ளது, இந்த வியாபாரத்தையும் வேடிக்கையையும்விட மிக மேலானதாகும், அன்றி, உணவு அளிப்பவர்களிலும் அல்லாஹ் மிக மேலானவன். ([௬௨] ஸூரத்துல் ஜுமுஆ: ௧௧)
Tafseer