குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸஃப்ஃபு வசனம் ௯
Qur'an Surah As-Saf Verse 9
ஸூரத்துஸ் ஸஃப்ஃபு [௬௧]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
هُوَ الَّذِيْٓ اَرْسَلَ رَسُوْلَهٗ بِالْهُدٰى وَدِيْنِ الْحَقِّ لِيُظْهِرَهٗ عَلَى الدِّيْنِ كُلِّهٖۙ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُوْنَ ࣖ (الصف : ٦١)
- huwa alladhī
- هُوَ ٱلَّذِىٓ
- He (is) the One Who
- அவன்தான்
- arsala
- أَرْسَلَ
- sent
- அனுப்பினான்
- rasūlahu
- رَسُولَهُۥ
- His Messenger
- தனது தூதரை
- bil-hudā
- بِٱلْهُدَىٰ
- with guidance
- நேர்வழியைக் கொண்டும்
- wadīni l-ḥaqi
- وَدِينِ ٱلْحَقِّ
- and (the) religion (of) the truth
- இன்னும் சத்திய மார்க்கத்தை
- liyuẓ'hirahu
- لِيُظْهِرَهُۥ
- to make it prevail
- அதை மேலோங்க வைப்பதற்காக
- ʿalā l-dīni kullihi
- عَلَى ٱلدِّينِ كُلِّهِۦ
- over the religion all of them
- எல்லா மார்க்கங்களை விட
- walaw kariha
- وَلَوْ كَرِهَ
- although dislike (it)
- வெறுத்தாலும் சரியே!
- l-mush'rikūna
- ٱلْمُشْرِكُونَ
- the polytheists
- இணைவைப்பவர்கள்
Transliteration:
Huwal lazee arsala Rasoolahoo bilhudaa wa deenil haqqi liyuzhirahoo 'alad deeni kullihee wa law karihal mushrikoon(QS. aṣ-Ṣaff:9)
English Sahih International:
It is He who sent His Messenger with guidance and the religion of truth to manifest it over all religion, although those who associate others with Allah dislike it. (QS. As-Saf, Ayah ௯)
Abdul Hameed Baqavi:
அவன்தான் தன்னுடைய (இத்)தூதரை நேரான வழியைக் கொண்டும், உண்மையான மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பி வைத்தான். (ஈஸாவை அல்லாஹ்வுடைய மகனென்று, அவனுக்கு) இணைவைத்து வணங்கும் இவர்கள் வெறுத்தபோதிலும், எல்லா மார்க்கங்களையும் அது வென்றே தீரும். (ஸூரத்துஸ் ஸஃப்ஃபு, வசனம் ௯)
Jan Trust Foundation
(இணை வைத்து வணங்கும்) முஷ்ரிக்குகள் வெறுத்த போதிலும், மற்ற எல்லா மார்க்கங்களையும் மிகைக்கும் பொருட்டு, அவனே தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பினான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன்தான் தனது தூதரை நேர்வழியைக் கொண்டும் சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பினான், எல்லா மார்க்கங்களை விட அதை (-அந்த சத்திய மார்க்கத்தை) மேலோங்க வைப்பதற்காக, இணைவைப்பவர்கள் வெறுத்தாலும் சரியே!