Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸஃப்ஃபு வசனம் ௭

Qur'an Surah As-Saf Verse 7

ஸூரத்துஸ் ஸஃப்ஃபு [௬௧]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰى عَلَى اللّٰهِ الْكَذِبَ وَهُوَ يُدْعٰىٓ اِلَى الْاِسْلَامِۗ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ (الصف : ٦١)

waman aẓlamu
وَمَنْ أَظْلَمُ
And who (is) more wrong
யார்?/அநியாயக்காரர்
mimmani if'tarā
مِمَّنِ ٱفْتَرَىٰ
than (one) who invents
இட்டுக் கட்டுபவரை விட
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
upon Allah
அல்லாஹ்வின் மீது
l-kadhiba
ٱلْكَذِبَ
the lie
பொய்யை
wahuwa
وَهُوَ
while he
அவரோ
yud'ʿā
يُدْعَىٰٓ
is invited
அழைக்கப்படுகிறார்
ilā l-is'lāmi
إِلَى ٱلْإِسْلَٰمِۚ
to Islam?
அல்லாஹ்வின் பக்கம்
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
lā yahdī
لَا يَهْدِى
(does) not guide
நேர்வழி செலுத்த மாட்டான்
l-qawma
ٱلْقَوْمَ
the people
மக்களை
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
[the] wrongdoers
அநியாயக்கார(ர்கள்)

Transliteration:

Wa man azlamu mimma nif taraa 'alal laahil kaziba wa huwa yad'aaa ilal Islaam; wallaahu laa yahdil qawmaz zaalimeen (QS. aṣ-Ṣaff:7)

English Sahih International:

And who is more unjust than one who invents about Allah untruth while he is being invited to IsLam. And Allah does not guide the wrongdoing people. (QS. As-Saf, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் சொல்பவனைவிட அநியாயக்காரன் யார்? அவன் (நபி இப்ராஹீமின் மார்க்கமாகிய) இஸ்லாமின் பக்கம் அழைக்கப்ப(ட்)டு(ம் அவன் அதனை நிராகரிக்)கின்றான். இத்தகைய அநியாயக்கார மக்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்தமாட்டான். (ஸூரத்துஸ் ஸஃப்ஃபு, வசனம் ௭)

Jan Trust Foundation

மேலும், எவன் இஸ்லாத்தின் பால் அழைக்கப்பட்ட நிலையில், அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுகிறானோ அவனைவிட அநியாயக்காரன் யார்? அன்றியும், அநியாயக்கார சமூகத்தாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவரை விட பெரிய அநியாயக்காரர் யார்? அவரோ அல்லாஹ்வின் பக்கம் அழைக்கப்படுகிறார். (ஆனால், அதை அவர் ஏற்காமல் அல்லாஹ்வின் மீது பொய் கூறுகின்றார்.) அநியாயக்கார மக்களை அல்லாஹ் நேர்வழி செலுத்த மாட்டான்.