குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸஃப்ஃபு வசனம் ௪
Qur'an Surah As-Saf Verse 4
ஸூரத்துஸ் ஸஃப்ஃபு [௬௧]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ اللّٰهَ يُحِبُّ الَّذِيْنَ يُقَاتِلُوْنَ فِيْ سَبِيْلِهٖ صَفًّا كَاَنَّهُمْ بُنْيَانٌ مَّرْصُوْصٌ (الصف : ٦١)
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- Indeed Allah
- நிச்சயமாக அல்லாஹ்
- yuḥibbu
- يُحِبُّ
- loves
- விரும்புகின்றான்
- alladhīna yuqātilūna
- ٱلَّذِينَ يُقَٰتِلُونَ
- those who fight
- போர் புரிபவர்களை
- fī sabīlihi
- فِى سَبِيلِهِۦ
- in His Way
- அவனுடைய பாதையில்
- ṣaffan
- صَفًّا
- (in) a row
- வரிசையாக நின்று
- ka-annahum bun'yānun
- كَأَنَّهُم بُنْيَٰنٌ
- as if they (were) a structure
- அவர்களோ கட்டிடத்தைப் போல்
- marṣūṣun
- مَّرْصُوصٌ
- joined firmly
- உறுதியான(து)
Transliteration:
Innal laaha yuhibbul lazeena yuqaatiloona fee sabeelihee saffan kaannahum bunyaanum marsoos(QS. aṣ-Ṣaff:4)
English Sahih International:
Indeed, Allah loves those who fight in His cause in a row as though they are a [single] structure joined firmly. (QS. As-Saf, Ayah ௪)
Abdul Hameed Baqavi:
(நம்பிக்கையாளர்களே!) எவர்கள் ஈயத்தால் உருக்கி வார்க்கப்பட்ட பலமான அரணைப்போல அணியில் (இருந்து பின்வாங்காது) நின்று, அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிகிறார்களோ, அவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கின்றான். (ஸூரத்துஸ் ஸஃப்ஃபு, வசனம் ௪)
Jan Trust Foundation
எவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் அணியில் நின்று, அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுகிறார்களோ, அவர்களை நிச்சயமாக (அல்லாஹ்) நேசிக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக அல்லாஹ் அவனுடைய பாதையில் வரிசையாக நின்று போர் புரிபவர்களை விரும்புகின்றான். அவர்களோ (கற்கள் ஒன்றோடு ஒன்று மிக நெருக்கமாக வைத்து கட்டப்பட்ட) உறுதியான கட்டிடத்தைப் போல் இருக்கின்றனர்.