Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸஃப்ஃபு வசனம் ௩

Qur'an Surah As-Saf Verse 3

ஸூரத்துஸ் ஸஃப்ஃபு [௬௧]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كَبُرَ مَقْتًا عِنْدَ اللّٰهِ اَنْ تَقُوْلُوْا مَا لَا تَفْعَلُوْنَ (الصف : ٦١)

kabura maqtan
كَبُرَ مَقْتًا
Great is hatred
பெரும் கோபத்திற்குரியது
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِ
with Allah
அல்லாஹ்விடம்
an taqūlū
أَن تَقُولُوا۟
that you say
நீங்கள் கூறுவது
mā lā tafʿalūna
مَا لَا تَفْعَلُونَ
what not? you do?
நீங்கள் செய்யாதவற்றை

Transliteration:

Kabura maqtan 'indal laahi an taqooloo maa laa taf'aloon (QS. aṣ-Ṣaff:3)

English Sahih International:

Greatly hateful in the sight of Allah is that you say what you do not do. (QS. As-Saf, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

நீங்கள் செய்யாத காரியங்களைச் (செய்வேன் என்று அல்லது) செய்ததாகக் கூறுவது அல்லாஹ்விடத்தில் பெரும் பாவமாக இருக்கின்றது. (ஸூரத்துஸ் ஸஃப்ஃபு, வசனம் ௩)

Jan Trust Foundation

நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள் செய்யாதவற்றை நீங்கள் (செய்ததாகக்) கூறுவது அல்லாஹ்விடம் பெரும் கோபத்திற்குரியது.