குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸஃப்ஃபு வசனம் ௨
Qur'an Surah As-Saf Verse 2
ஸூரத்துஸ் ஸஃப்ஃபு [௬௧]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لِمَ تَقُوْلُوْنَ مَا لَا تَفْعَلُوْنَ (الصف : ٦١)
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- O! (you) who! believe!
- நம்பிக்கையாளர்களே!
- lima taqūlūna
- لِمَ تَقُولُونَ
- Why (do) you say
- ஏன் கூறுகிறீர்கள்?
- mā lā tafʿalūna
- مَا لَا تَفْعَلُونَ
- what not? you do?
- நீங்கள் செய்யாதவற்றை
Transliteration:
Yaa ayyuhal lazeena aamanoo lima taqooloona maa laa taf'aloon(QS. aṣ-Ṣaff:2)
English Sahih International:
O you who have believed, why do you say what you do not do? (QS. As-Saf, Ayah ௨)
Abdul Hameed Baqavi:
நம்பிக்கையாளர்களே! நீங்கள் செய்யாத காரியங்களை(ச் செய்வேன் என்று அல்லது செய்ததாக) ஏன் கூறுகின்றீர்கள்? (ஸூரத்துஸ் ஸஃப்ஃபு, வசனம் ௨)
Jan Trust Foundation
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம்பிக்கையாளர்களே! நீங்கள் செய்யாதவற்றை (செய்ததாக) ஏன் கூறுகிறீர்கள்?