குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸஃப்ஃபு வசனம் ௧௨
Qur'an Surah As-Saf Verse 12
ஸூரத்துஸ் ஸஃப்ஃபு [௬௧]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يَغْفِرْ لَكُمْ ذُنُوْبَكُمْ وَيُدْخِلْكُمْ جَنّٰتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ وَمَسٰكِنَ طَيِّبَةً فِيْ جَنّٰتِ عَدْنٍۗ ذٰلِكَ الْفَوْزُ الْعَظِيْمُۙ (الصف : ٦١)
- yaghfir
- يَغْفِرْ
- He will forgive
- அவன் மன்னிப்பான்
- lakum
- لَكُمْ
- for you
- உங்களுக்கு
- dhunūbakum
- ذُنُوبَكُمْ
- your sins
- உங்கள் பாவங்களை
- wayud'khil'kum
- وَيُدْخِلْكُمْ
- and admit you
- இன்னும் உங்களை நுழைப்பான்
- jannātin
- جَنَّٰتٍ
- (in) Gardens
- சொர்க்கங்களில்
- tajrī
- تَجْرِى
- flow
- ஓடும்
- min taḥtihā
- مِن تَحْتِهَا
- from underneath it
- அவற்றின் கீழ்
- l-anhāru
- ٱلْأَنْهَٰرُ
- the rivers
- நதிகள்
- wamasākina
- وَمَسَٰكِنَ
- and dwellings
- இன்னும் தங்குமிடங்களில்
- ṭayyibatan
- طَيِّبَةً
- pleasant
- உயர்ந்த
- fī jannāti
- فِى جَنَّٰتِ
- in Gardens
- சொர்க்கங்களில்
- ʿadnin
- عَدْنٍۚ
- (of) Eternity
- அத்ன்
- dhālika
- ذَٰلِكَ
- That
- இதுதான்
- l-fawzu l-ʿaẓīmu
- ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ
- (is) the success the great
- மகத்தான வெற்றி
Transliteration:
Yaghfir lakum zunoobakum wa yudkhilkum Jannaatin tajree min tahtihal anhaaru wa masaakina taiyibatan fee Jannaati 'Ad; zaalikal fawzul 'Azeem(QS. aṣ-Ṣaff:12)
English Sahih International:
He will forgive for you your sins and admit you to gardens beneath which rivers flow and pleasant dwellings in gardens of perpetual residence. That is the great attainment. (QS. As-Saf, Ayah ௧௨)
Abdul Hameed Baqavi:
(அவ்வாறு செய்தால்) உங்களுடைய பாவங்களை மன்னித்து, சுவனபதியிலும் உங்களைப் புகுத்துவான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அன்றி, நிலையான சுவனபதியிலுள்ள மேலான இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு. இதுதான் மகத்தான பெரும் வெற்றியாகும். (ஸூரத்துஸ் ஸஃப்ஃபு, வசனம் ௧௨)
Jan Trust Foundation
அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான்; சுவனபதிகளில் உங்களை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அன்றியும், நிலையான அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளின் மணம் பொருந்திய இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு; இதுவே மகத்தான பாக்கியமாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன் (-அல்லாஹ்) உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்; உங்களை சொர்க்கங்களில் நுழைப்பான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். இன்னும் அத்ன் சொர்க்கங்களில் உயர்ந்த தங்குமிடங்களில் உங்களை நுழைப்பான். இதுதான் மகத்தான வெற்றியாகும்.