குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸஃப்ஃபு வசனம் ௧௧
Qur'an Surah As-Saf Verse 11
ஸூரத்துஸ் ஸஃப்ஃபு [௬௧]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَتُجَاهِدُوْنَ فِيْ سَبِيْلِ اللّٰهِ بِاَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْۗ ذٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَۙ (الصف : ٦١)
- tu'minūna
- تُؤْمِنُونَ
- Believe
- நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும்
- bil-lahi
- بِٱللَّهِ
- in Allah
- அல்லாஹ்வையும்
- warasūlihi
- وَرَسُولِهِۦ
- and His Messenger
- அவனது தூதரையும்
- watujāhidūna
- وَتُجَٰهِدُونَ
- and strive
- இன்னும் ஜிஹாது செய்யுங்கள்!
- fī sabīli
- فِى سَبِيلِ
- in (the) way
- பாதையில்
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- bi-amwālikum
- بِأَمْوَٰلِكُمْ
- with your wealth
- உங்கள் செல்வங்களாலும்
- wa-anfusikum
- وَأَنفُسِكُمْۚ
- and your lives
- உங்கள் உயிர்களாலும்
- dhālikum
- ذَٰلِكُمْ
- That
- அதுதான்
- khayrun
- خَيْرٌ
- (is) better
- சிறந்தது
- lakum
- لَّكُمْ
- for you
- உங்களுக்கு
- in kuntum
- إِن كُنتُمْ
- if you
- நீங்கள் இருந்தால்
- taʿlamūna
- تَعْلَمُونَ
- know
- அறிபவர்களாக
Transliteration:
Tu'minoona billaahi wa Rasoolihee wa tujaahidoona fee sabeelil laahi bi amwaalikum wa anfusikum; zaalikum khairul lakum in kuntum ta'lamoon(QS. aṣ-Ṣaff:11)
English Sahih International:
[It is that] you believe in Allah and His Messenger and strive in the cause of Allah with your wealth and your lives. That is best for you, if you only knew. (QS. As-Saf, Ayah ௧௧)
Abdul Hameed Baqavi:
(அதாவது:) அல்லாஹ்வையும், அவனுடைய (இத்)தூதரையும் நம்பிக்கை கொண்டு, உங்களுடைய பொருள்களையும், உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியுங்கள். நீங்கள் அறிவுடையவர்களானால் இதுவே உங்களுக்கு மிக மேலானதாக இருக்கும் (என்பதை அறிந்து கொள்வீர்கள்). (ஸூரத்துஸ் ஸஃப்ஃபு, வசனம் ௧௧)
Jan Trust Foundation
(அது) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் ஈமான் கொண்டு, உங்கள் பொருள்களையும், உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது (அறப்போர்) செய்வதாகும்; நீங்கள் அறிபவர்களாக இருப்பின், இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் பாதையில் உங்கள் செல்வங்களாலும் உங்கள் உயிர்களாலும் ஜிஹாது செய்யுங்கள்! அதுதான் உங்களுக்கு சிறந்தது நீங்கள் (அதன் நன்மைகளை) அறிபவர்களாக இருந்தால்.