குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸஃப்ஃபு வசனம் ௧௦
Qur'an Surah As-Saf Verse 10
ஸூரத்துஸ் ஸஃப்ஃபு [௬௧]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا هَلْ اَدُلُّكُمْ عَلٰى تِجَارَةٍ تُنْجِيْكُمْ مِّنْ عَذَابٍ اَلِيْمٍ (الصف : ٦١)
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- O! (you) who! believe!
- நம்பிக்கையாளர்களே!
- hal adullukum
- هَلْ أَدُلُّكُمْ
- Shall I guide you
- உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?
- ʿalā tijāratin
- عَلَىٰ تِجَٰرَةٍ
- to a transaction
- ஒரு வியாபாரத்தை
- tunjīkum
- تُنجِيكُم
- (that) will save you
- அது உங்களை பாதுகாக்கும்
- min ʿadhābin
- مِّنْ عَذَابٍ
- from a punishment
- தண்டனையை விட்டும்
- alīmin
- أَلِيمٍ
- painful?
- வலி தரக்கூடிய(து)
Transliteration:
Yaaa ayyuhal lazeena aammano hal adullukum 'alaa tijaaratin tunjeekum min 'azaabin aleem(QS. aṣ-Ṣaff:10)
English Sahih International:
O you who have believed, shall I guide you to a transaction that will save you from a painful punishment? (QS. As-Saf, Ayah ௧௦)
Abdul Hameed Baqavi:
நம்பிக்கையாளர்களே! ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கவா? அது துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களை காப்பாற்றும். (ஸூரத்துஸ் ஸஃப்ஃபு, வசனம் ௧௦)
Jan Trust Foundation
ஈமான் கொண்டவர்களே! நோவினை செய்யும் வேதனையிலிருந்து உங்களை ஈடேற்றவல்ல ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு ஒரு வியாபாரத்தை நான் அறிவிக்கட்டுமா? அது உங்களை வலி தரக்கூடிய தண்டனையை விட்டும் பாதுகாக்கும்.