Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மும்தஹினா வசனம் ௭

Qur'an Surah Al-Mumtahanah Verse 7

ஸூரத்துல் மும்தஹினா [௬௦]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ عَسَى اللّٰهُ اَنْ يَّجْعَلَ بَيْنَكُمْ وَبَيْنَ الَّذِيْنَ عَادَيْتُمْ مِّنْهُمْ مَّوَدَّةًۗ وَاللّٰهُ قَدِيْرٌۗ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ (الممتحنة : ٦٠)

ʿasā l-lahu an yajʿala
عَسَى ٱللَّهُ أَن يَجْعَلَ
Perhaps Allah [that] will put
அல்லாஹ் ஏற்படுத்தலாம்
baynakum
بَيْنَكُمْ
between you
உங்களுக்கு மத்தியிலும்
wabayna
وَبَيْنَ
and between
மத்தியிலும்
alladhīna ʿādaytum
ٱلَّذِينَ عَادَيْتُم
those (to) whom you have been enemies
நீங்கள் பகைத்துக் கொண்டவர்களுக்கு
min'hum
مِّنْهُم
among them
அவர்களில்
mawaddatan wal-lahu
مَّوَدَّةًۚ وَٱللَّهُ
love And Allah
அன்பை/அல்லாஹ்
qadīrun
قَدِيرٌۚ
(is) All-Powerful
பேராற்றலுடையவன்
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
(is) Oft-Forgiving
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
Most Merciful
மகா கருணையாளன்

Transliteration:

Asal laahu any yaj'ala bainakum wa bainal lazeena 'aadaitum minhum mawaddah; wallahu qadeer; wallahu ghafoorur raheem (QS. al-Mumtaḥanah:7)

English Sahih International:

Perhaps Allah will put, between you and those to whom you have been enemies among them, affection. And Allah is competent, and Allah is Forgiving and Merciful. (QS. Al-Mumtahanah, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

உங்களுக்கும், அவர்களுள் உள்ள உங்களுடைய எதிரிகளுக்கும் இடையில், அல்லாஹ் நேசத்தை ஏற்படுத்தி விடக்கூடும். (இதற்கும்) அல்லாஹ் ஆற்றலுடையவனே! அல்லாஹ் மிக மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் மும்தஹினா, வசனம் ௭)

Jan Trust Foundation

உங்களுக்கும், அவர்களில் நின்றும் நீங்கள் விரோதித்திருக்கின்றீர்களே அவர்களுக்குமிடையே அல்லாஹ் பிரியத்தை உண்டாக்கி விடக்கூடும்; மேலும், அல்லாஹ் பேராற்றலுடையவன்; அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உங்களுக்கு மத்தியிலும் அவர்களில் (-இணைவைப்பவர்களில்) நீங்கள் பகைத்துக் கொண்டவர்களுக்கு மத்தியிலும் அல்லாஹ் அன்பை ஏற்படுத்தலாம் (அவர்களுக்கு நேர்வழி காட்டுவதன் மூலம்). அல்லாஹ் பேராற்றலுடையவன் ஆவான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.