Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மும்தஹினா வசனம் ௫

Qur'an Surah Al-Mumtahanah Verse 5

ஸூரத்துல் மும்தஹினா [௬௦]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِيْنَ كَفَرُوْا وَاغْفِرْ لَنَا رَبَّنَاۚ اِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ (الممتحنة : ٦٠)

rabbanā
رَبَّنَا
Our Lord
எங்கள் இறைவா
lā tajʿalnā
لَا تَجْعَلْنَا
(do) not make us
எங்களை ஆக்கிவிடாதே
fit'natan
فِتْنَةً
a trial
ஒரு சோதனையாக
lilladhīna kafarū
لِّلَّذِينَ كَفَرُوا۟
for those who disbelieve
நிராகரித்தவர்களுக்கு
wa-igh'fir
وَٱغْفِرْ
and forgive
மன்னிப்பாயாக!
lanā
لَنَا
us
எங்களை
rabbanā
رَبَّنَآۖ
our Lord
எங்கள் இறைவா
innaka anta
إِنَّكَ أَنتَ
Indeed You [You]
நிச்சயமாக நீதான்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
(are) the All-Mighty
மிகைத்தவன்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
the All-Wise"
மகா ஞானவான்

Transliteration:

Rabbana laa taj'alnaa fitnatal lillazeena kafaroo waghfir lanaa rabbanaa innaka antal azeezul hakeem (QS. al-Mumtaḥanah:5)

English Sahih International:

Our Lord, make us not [objects of] torment for the disbelievers and forgive us, our Lord. Indeed, it is You who is the Exalted in Might, the Wise." (QS. Al-Mumtahanah, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

"எங்கள் இறைவனே! எங்களை நீ நிராகரிப்பவர்களின் துன்பத்திற்குள்ளாக்கி விடாதே! எங்களை நீ மன்னிப்பாயாக! நிச்சயமாக நீதான் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும்" (என்றும் பிரார்த்தித்தார்). (ஸூரத்துல் மும்தஹினா, வசனம் ௫)

Jan Trust Foundation

“எங்கள் இறைவா! காஃபிர்களுக்கு, எங்களைச் சோதனை(ப் பொருள்) ஆக ஆக்கிவிடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்” (என்றும் வேண்டினார்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“எங்கள் இறைவா! நிராகரித்தவர்களுக்கு எங்களை ஒரு சோதனையாக ஆக்கிவிடாதே! (அவர்கள் மூலம் எங்களை வேதனை செய்துவிடாதே! அவர்களை எங்கள் மீது சாட்டிவிடாதே! அவர்கள் எங்களை எங்கள் மார்க்கத்தை விட்டு எங்களை திருப்பிவிடுவார்கள்!) எங்கள் இறைவா! எங்களை மன்னிப்பாயாக! நிச்சயமாக நீதான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவாய்.” (என்றும் அவர்கள் பிரார்த்தித்தார்கள்.)