குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மும்தஹினா வசனம் ௩
Qur'an Surah Al-Mumtahanah Verse 3
ஸூரத்துல் மும்தஹினா [௬௦]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَنْ تَنْفَعَكُمْ اَرْحَامُكُمْ وَلَآ اَوْلَادُكُمْ ۛيَوْمَ الْقِيٰمَةِ ۛيَفْصِلُ بَيْنَكُمْۗ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ (الممتحنة : ٦٠)
- lan tanfaʿakum
- لَن تَنفَعَكُمْ
- Never will benefit you
- உங்களுக்கு பலன் தரமாட்டார்கள்
- arḥāmukum
- أَرْحَامُكُمْ
- your relatives
- உங்கள் இரத்த உறவுகளும்
- walā awlādukum
- وَلَآ أَوْلَٰدُكُمْۚ
- and not your children
- உங்கள் பிள்ளைகளும்
- yawma l-qiyāmati
- يَوْمَ ٱلْقِيَٰمَةِ
- (on the) Day (of) the Resurrection
- மறுமை நாளில்
- yafṣilu
- يَفْصِلُ
- He will judge
- பிரித்து விடுவான்
- baynakum
- بَيْنَكُمْۚ
- between you
- உங்களுக்கு மத்தியில்
- wal-lahu
- وَٱللَّهُ
- And Allah
- அல்லாஹ்
- bimā taʿmalūna
- بِمَا تَعْمَلُونَ
- of what you do
- நீங்கள் செய்வதை
- baṣīrun
- بَصِيرٌ
- (is) All-Seer
- உற்று நோக்குபவன்
Transliteration:
Lan tanfa'akum arhaamukum wa laaa awlaadukum; yawmal qiyaamati yafsilu bainakum; wallaahu bimaa ta'maloon baseer(QS. al-Mumtaḥanah:3)
English Sahih International:
Never will your relatives or your children benefit you; the Day of Resurrection He will judge between you. And Allah, of what you do, is Seeing. (QS. Al-Mumtahanah, Ayah ௩)
Abdul Hameed Baqavi:
(அவர்களுடன் இருக்கும்) உங்களுடைய சந்ததிகளும், உங்களுடைய பந்துத்துவமும் மறுமை நாளில் உங்களுக்கு யாதொரு பயனுமளிக்காது. (அந்நாளில் அல்லாஹ்) உங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்திவிடுவான். நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் உற்று நோக்கியவனாக இருக்கின்றான். (ஸூரத்துல் மும்தஹினா, வசனம் ௩)
Jan Trust Foundation
உங்கள் உறவினரும்; உங்கள் மக்களும் கியாம நாளில் உங்களுக்கு எப்பயனும் அளிக்க மாட்டார்கள்; (அந்நாளில் அல்லாஹ்) உங்களிடையே தீர்ப்பளிப்பான்; அன்றியும் நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உங்கள் இரத்த உறவுகளும் உங்கள் பிள்ளைகளும் உங்களுக்கு பலன் தரமாட்டார்கள். மறுமை நாளில் உங்களுக்கு மத்தியில் அவன் பிரித்து விடுவான். அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்குபவன் ஆவான்.