Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௯௮

Qur'an Surah Al-An'am Verse 98

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௯௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَهُوَ الَّذِيْٓ اَنْشَاَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ فَمُسْتَقَرٌّ وَّمُسْتَوْدَعٌ ۗقَدْ فَصَّلْنَا الْاٰيٰتِ لِقَوْمٍ يَّفْقَهُوْنَ (الأنعام : ٦)

wahuwa alladhī
وَهُوَ ٱلَّذِىٓ
And He (is) the One Who
அவன்/எவன்
ansha-akum
أَنشَأَكُم
(has) produced you
உங்களை உருவாக்கினான்
min
مِّن
from
இருந்து
nafsin
نَّفْسٍ
a soul
ஓர் ஆத்மா
wāḥidatin
وَٰحِدَةٍ
single
ஒரே
famus'taqarrun
فَمُسْتَقَرٌّ
so (there is) a place of dwelling
ஆகவே ஒரு தங்குமிடமும்
wamus'tawdaʿun
وَمُسْتَوْدَعٌۗ
and a resting place
இன்னும் ஒரு ஒப்படைக்கப்படும் இடமும்
qad faṣṣalnā
قَدْ فَصَّلْنَا
Certainly We have made clear
விவரித்துவிட்டோம்
l-āyāti
ٱلْءَايَٰتِ
the Signs
அத்தாட்சிகளை
liqawmin
لِقَوْمٍ
for a people
ஒரு சமுதாயத்திற்கு
yafqahūna
يَفْقَهُونَ
(who) understand
விளங்கிக் கொள்வார்கள்

Transliteration:

Wa hhuwal lazeee ansha akum min nasinw waahidatin famustaqarrunw wa mustawda'; qad fassalnal Aayaati liqaw miny-yafqahoon (QS. al-ʾAnʿām:98)

English Sahih International:

And it is He who produced you from one soul and [gave you] a place of dwelling and of storage. We have detailed the signs for a people who understand. (QS. Al-An'am, Ayah ௯௮)

Abdul Hameed Baqavi:

(மனிதர்களே!) உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவில் இருந்து உற்பத்தி செய்து பின்னர் (உங்கள் தந்தையிடம்) தரித்திருக்கச் செய்து (உங்கள் தாயின் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே! சிந்தித்து உணரக்கூடிய மக்களுக்கு (நம்முடைய) வசனங்களை நிச்சயமாக விவரித்தோம். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௯௮)

Jan Trust Foundation

உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப்பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து, (பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே. சிந்தித்து விளங்கிக் கொள்ளக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்களை விவரித்துள்ளோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன்தான் உங்களை ஒரே ஓர் ஆத்மாவில் இருந்து உருவாக்கினான். ஆகவே, ஒரு தங்குமிடமும் ஒரு ஒப்படைக்கப்படும் இடமும் உண்டு. விளங்கிக்கொள்கின்ற சமுதாயத்திற்கு அத்தாட்சிகளை விவரித்து விட்டோம்.