Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௮௫

Qur'an Surah Al-An'am Verse 85

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௮௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَزَكَرِيَّا وَيَحْيٰى وَعِيْسٰى وَاِلْيَاسَۗ كُلٌّ مِّنَ الصّٰلِحِيْنَۙ (الأنعام : ٦)

wazakariyyā
وَزَكَرِيَّا
And Zakariya
இன்னும் ஸகரிய்யாவை
wayaḥyā
وَيَحْيَىٰ
and Yahya
இன்னும் யஹ்யாவை
waʿīsā
وَعِيسَىٰ
and Isa
இன்னும் ஈஸாவை
wa-il'yāsa
وَإِلْيَاسَۖ
and Ilyas -
இன்னும் இல்யாûஸ
kullun
كُلٌّ
all were
எல்லோரும்
mina l-ṣāliḥīna
مِّنَ ٱلصَّٰلِحِينَ
of the righteous
நல்லோரில்

Transliteration:

Wa Zakariyyaa wa Yahyaa wa 'Eesaa wa Illyaasa kullum minas saaliheen (QS. al-ʾAnʿām:85)

English Sahih International:

And Zechariah and John and Jesus and Elias – and all were of the righteous. (QS. Al-An'am, Ayah ௮௫)

Abdul Hameed Baqavi:

ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் (ஆகியோரையும் நேரான வழியில் செலுத்தினோம்.) இவர்கள் அனைவரும் நன்னடத்தை உடையவர்கள். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௮௫)

Jan Trust Foundation

இன்னும், ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் - இவர்கள் யாவரும் (நேர் வழிசார்ந்த) ஸாலிஹானவர்களில் நின்றுமுள்ளவர்களே.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் ஸகரிய்யாவையும், யஹ்யாவையும், ஈஸாவையும், இல்யாஸையும் (நேர்வழி செலுத்தினோம்). எல்லோரும் நல்லோரில் உள்ளவர்களே.