குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௭௫
Qur'an Surah Al-An'am Verse 75
ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௭௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَكَذٰلِكَ نُرِيْٓ اِبْرٰهِيْمَ مَلَكُوْتَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلِيَكُوْنَ مِنَ الْمُوْقِنِيْنَ (الأنعام : ٦)
- wakadhālika
- وَكَذَٰلِكَ
- And thus
- இவ்வாறுதான்
- nurī
- نُرِىٓ
- We show(ed)
- காண்பித்தோம்
- ib'rāhīma
- إِبْرَٰهِيمَ
- Ibrahim
- இப்றாஹீமுக்கு
- malakūta
- مَلَكُوتَ
- the kingdom
- பேராட்சியை
- l-samāwāti wal-arḍi
- ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ
- (of) the heavens and the earth
- வானங்கள்/இன்னும் பூமியின்
- waliyakūna
- وَلِيَكُونَ
- so that he would be
- இன்னும் அவர்ஆவதற்காக
- mina l-mūqinīna
- مِنَ ٱلْمُوقِنِينَ
- among the ones who are certain
- உறுதியான நம்பிக்கை உடையவர்களில்
Transliteration:
Wa kazaalika nureee Ibraaheema malakootas samaawaati wal ardi wa liyakoona minal mooqineen(QS. al-ʾAnʿām:75)
English Sahih International:
And thus did We show Abraham the realm of the heavens and the earth that he would be among the certain [in faith]. (QS. Al-An'am, Ayah ௭௫)
Abdul Hameed Baqavi:
இப்ராஹீம் உறுதியான நம்பிக்கையுடையவர்களில் ஆவதற்காக வானங்களிலும், பூமியிலுமுள்ள (நம்முடைய) ஆட்சிகளை நாம் அவருக்கு இவ்வாறு காண்பித்து வந்தோம். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௭௫)
Jan Trust Foundation
அவர் உறுதியான நம்பிக்கையுடையவராய் ஆகும் பொருட்டு வானங்கள், பூமி இவற்றின் ஆட்சியை இப்ராஹீமுக்கு இவ்வாறு காண்பித்தோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இவ்வாறுதான், அவர் (அறிந்துகொள்வதற்காகவும்) உறுதியான நம்பிக்கை உடையவர்களில் ஆவதற்காகவும் வானங்கள், மற்றும் பூமியின் பேராட்சியை இப்றாஹீமுக்கு காண்பித்தோம்.