Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௬௨

Qur'an Surah Al-An'am Verse 62

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௬௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ رُدُّوْٓا اِلَى اللّٰهِ مَوْلٰىهُمُ الْحَقِّۗ اَلَا لَهُ الْحُكْمُ وَهُوَ اَسْرَعُ الْحَاسِبِيْنَ (الأنعام : ٦)

thumma
ثُمَّ
Then
பிறகு
ruddū
رُدُّوٓا۟
they are returned
திருப்பப்படுவார்கள்
ilā l-lahi
إِلَى ٱللَّهِ
to Allah
அல்லாஹ்விடம்
mawlāhumu
مَوْلَىٰهُمُ
their Protector -
அவர்களின் எஜமான்
l-ḥaqi
ٱلْحَقِّۚ
[the] True
உண்மையானவன்
alā
أَلَا
Unquestionably
அறிந்துகொள்ளுங்கள்!
lahu
لَهُ
for Him
அவனுக்கே
l-ḥuk'mu
ٱلْحُكْمُ
(is) the judgment?
அதிகாரம்
wahuwa
وَهُوَ
And He
அவன்
asraʿu
أَسْرَعُ
(is) swiftest
மிகத் தீவிரமானவன்
l-ḥāsibīna
ٱلْحَٰسِبِينَ
(in taking) account
கணக்கிடுபவர்களில்

Transliteration:

Summa ruddooo ilallaahi mawlaahumul haqq; alaa lahul hukmu wa Huwa asra'ul haasibeen (QS. al-ʾAnʿām:62)

English Sahih International:

Then they [i.e., His servants] are returned to Allah, their true Lord. Unquestionably, His is the judgement, and He is the swiftest of accountants. (QS. Al-An'am, Ayah ௬௨)

Abdul Hameed Baqavi:

(இதன்) பின்னர் அவர்கள் தங்களின் உண்மையான எஜமானாகிய அல்லாஹ்விடமே கொண்டு வரப்படுவார்கள். (அந்நேரத்தில்) தீர்ப்பு கூறும் அதிகாரம் அவனுக்கே உரியது என்பதை அவர்கள் அறிந்துகொள்ளட்டும். அன்றி அவன் கணக்கைத் தீர்ப்பதிலும் மிகத் தீவிரமானவன். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௬௨)

Jan Trust Foundation

பின்னர் அவர்கள் தங்களின் உண்மையான பாதுகாவலனான அல்லாஹ்விடம் கொண்டு வரப்படுவார்கள்; (அப்போது தீர்ப்பு கூறும்) அதிகாரம் அவனுக்கே உண்டு என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும், அவன் கணக்கு வாங்குவதில் மிகவும் விரைவானவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு, அவர்களின் உண்மையான எஜமானாகிய அல்லாஹ்விடம் திருப்பப்படுவார்கள். அறிந்து கொள்ளுங்கள்: “அவனுக்கே (ஆட்சியும்) அதிகார(மு)ம் உரியது. அவன் கணக்கிடுபவர்களில் மிகத் தீவிரமானவன்."