குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௫௮
Qur'an Surah Al-An'am Verse 58
ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௫௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ لَّوْ اَنَّ عِنْدِيْ مَا تَسْتَعْجِلُوْنَ بِهٖ لَقُضِيَ الْاَمْرُ بَيْنِيْ وَبَيْنَكُمْ ۗوَاللّٰهُ اَعْلَمُ بِالظّٰلِمِيْنَ (الأنعام : ٦)
- qul
- قُل
- Say
- கூறுவீராக
- law anna ʿindī
- لَّوْ أَنَّ عِندِى
- "If that (were) with me
- இருந்திருந்தால்/என்னிடம்/நிச்சயம்
- mā tastaʿjilūna
- مَا تَسْتَعْجِلُونَ
- what you seek to hasten
- எது/ அவசரப்படுகிறீர்கள்
- bihi
- بِهِۦ
- of it
- அதற்கு
- laquḍiya
- لَقُضِىَ
- surely would have been decided
- முடிக்கப்பட்டிருக்கும்
- l-amru
- ٱلْأَمْرُ
- the matter
- காரியம்
- baynī
- بَيْنِى
- between me
- எனக்கு மத்தியில்
- wabaynakum
- وَبَيْنَكُمْۗ
- and between you
- இன்னும் உங்களுக்கு மத்தியில்
- wal-lahu
- وَٱللَّهُ
- And Allah
- அல்லாஹ்
- aʿlamu
- أَعْلَمُ
- (is) most knowing
- மிக அறிந்தவன்
- bil-ẓālimīna
- بِٱلظَّٰلِمِينَ
- of the wrongdoers
- அநியாயக்காரர்களை
Transliteration:
Qul law anna 'indee maa tasta'jiloona bihee laqudiyal amru bainee wa bainakum; wallaahu a'lamu bizzaalimeen(QS. al-ʾAnʿām:58)
English Sahih International:
Say, "If I had that for which you are impatient, the matter would have been decided between me and you, but Allah is most knowing of the wrongdoers." (QS. Al-An'am, Ayah ௫௮)
Abdul Hameed Baqavi:
(அன்றி,) "நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இருந்திருந்தால், உங்களுக்கும் எனக்குமிடையிலுள்ள விவகாரம் (இதுவரையில்) தீர்க்கப்பட்டே இருக்கும். அல்லாஹ், அநியாயக்காரர்களை நன்கறிந்தே இருக்கின்றான்" என்றும் கூறுங்கள். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௫௮)
Jan Trust Foundation
(நபியே!) நீர் கூறும்| “நீங்கள் எதற்கு அவசரப்படுகின்றீர்களோ அது என் அதிகாரத்தில் இருந்திருக்குமானால், உங்களுக்கும் எனக்குமிடையேயுள்ள விவகாரம் உடனே தீர்க்கப்பட்டேயிருக்கும்; மேலும், அல்லாஹ் அநியாயம் செய்வோரை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
கூறுவீராக: "நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இருந்திருந்தால், எனக்கு மத்தியிலும் உங்களுக்கு மத்தியிலும் காரியம் முடிக்கப்பட்டிருக்கும். அல்லாஹ், அநியாயக்காரர்களை மிக அறிந்தவன்."