குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௫௫
Qur'an Surah Al-An'am Verse 55
ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௫௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَكَذٰلِكَ نُفَصِّلُ الْاٰيٰتِ وَلِتَسْتَبِيْنَ سَبِيْلُ الْمُجْرِمِيْنَ ࣖ (الأنعام : ٦)
- wakadhālika
- وَكَذَٰلِكَ
- And thus
- இவ்வாறுதான்
- nufaṣṣilu
- نُفَصِّلُ
- We explain
- விவரிக்கிறோம்
- l-āyāti
- ٱلْءَايَٰتِ
- the Verses
- வசனங்களை
- walitastabīna
- وَلِتَسْتَبِينَ
- so that becomes manifest
- இன்னும் தெளிவாகுவதற்கு
- sabīlu
- سَبِيلُ
- (the) way
- வழி
- l-muj'rimīna
- ٱلْمُجْرِمِينَ
- (of) the criminals
- குற்றவாளிகளின்
Transliteration:
Wa kazaalika nufassilul Aayaati wa litastabeena sabeelul mujrimeen(QS. al-ʾAnʿām:55)
English Sahih International:
And thus do We detail the verses, and [thus] the way of the criminals will become evident. (QS. Al-An'am, Ayah ௫௫)
Abdul Hameed Baqavi:
குற்றவாளிகள் செல்லும் வழி (இன்னதென சந்தேகமறத்) தெளிவாகி விடுவதற்காக (நம்முடைய) வசனங்களை இவ்வாறு விவரித்திருக்கின்றோம். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௫௫)
Jan Trust Foundation
குற்றவாளிகளின் வழி (இன்னதென்று சந்தேகமின்றித்) தெளிவாகுவதற்காக நாம் (நம்) வசனங்களை இவ்வாறு விவரிக்கின்றோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இவ்வாறுதான் (சத்தியம் தெளிவாகுவதற்காகவும்,) குற்றவாளிகளின் வழி தெளிவாகுவதற்காகவும் (நமது) வசனங்களை விவரிக்கிறோம்.