குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௫௩
Qur'an Surah Al-An'am Verse 53
ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௫௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَكَذٰلِكَ فَتَنَّا بَعْضَهُمْ بِبَعْضٍ لِّيَقُوْلُوْٓا اَهٰٓؤُلَاۤءِ مَنَّ اللّٰهُ عَلَيْهِمْ مِّنْۢ بَيْنِنَاۗ اَلَيْسَ اللّٰهُ بِاَعْلَمَ بِالشّٰكِرِيْنَ (الأنعام : ٦)
- wakadhālika
- وَكَذَٰلِكَ
- And thus
- இவ்வாறே
- fatannā
- فَتَنَّا
- We try
- சோதித்தோம்
- baʿḍahum
- بَعْضَهُم
- some of them
- அவர்களில் சிலரை
- bibaʿḍin
- بِبَعْضٍ
- with others
- சிலரைக் கொண்டு
- liyaqūlū
- لِّيَقُولُوٓا۟
- that they say
- இறுதியில் அவர்கள் கூறுவார்கள்
- ahāulāi
- أَهَٰٓؤُلَآءِ
- "Are these
- இவர்களா?
- manna
- مَنَّ
- (whom has been) favored
- அருள் புரிந்தான்
- l-lahu
- ٱللَّهُ
- (by) Allah
- அல்லாஹ்
- ʿalayhim
- عَلَيْهِم
- [upon them]
- இவர்கள் மீது
- min
- مِّنۢ
- from
- இருந்து
- bayninā
- بَيْنِنَآۗ
- among us?"
- எங்களுக்கு மத்தியில்
- alaysa
- أَلَيْسَ
- is not
- இல்லையா?
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- bi-aʿlama
- بِأَعْلَمَ
- most knowing
- மிக அறிந்தவனாக
- bil-shākirīna
- بِٱلشَّٰكِرِينَ
- of those who are grateful?
- நன்றியுள்ளவர்களை
Transliteration:
Wa kazaalika fatannaa ba'dahum biba'dil liyaqoolooo ahaaa'ulaaa'i mannal laahu 'alaihim mim baininaa; alaisal laahu bi-a'lama bish shaakireen(QS. al-ʾAnʿām:53)
English Sahih International:
And thus We have tried some of them through others that they [i.e., the disbelievers] might say, "Is it these whom Allah has favored among us?" Is not Allah most knowing of those who are grateful? (QS. Al-An'am, Ayah ௫௩)
Abdul Hameed Baqavi:
(நபியே!) இவ்வாறே அவர்களில் சிலரை சிலரைக் கொண்டு நாம் சோதித்ததில் "எங்களை விட்டு (ஏழைகளாகிய) இவர்கள் மீதா அல்லாஹ் அருள் புரிந்துவிட்டான்?" என்று (பணக்காரர்கள்) கூற முற்பட்டனர். நன்றி செலுத்துபவர்களை அல்லாஹ் மிக அறிந்தவனாக இல்லையா? (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௫௩)
Jan Trust Foundation
நமக்கிடையில் (ஏழைகளாகிய) இவர்கள் மீதா அல்லாஹ் அருள்புரிந்து விட்டான்? என்று (செல்வந்தர்கள்) கூற வேண்டுமென்பதற்காக அவர்களில் சிலரை சிலரைக்கொண்டு நாம் இவ்வாறு சோதித்தோம். நன்றி செலுத்துபவர்களை அல்லாஹ் மிக அறிந்தவனில்லையா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இவ்வாறே அவர்களில் சிலரை சிலரைக் கொண்டு சோதித்தோம், இறுதியில் "எங்களுக்கு மத்தியிலிருந்து இவர்கள் மீதா அல்லாஹ் அருள் புரிந்தான்?" என்று அவர்கள் கூறுவார்கள். நன்றியுள்ளவர்களை அல்லாஹ் மிக அறிந்தவனாக இல்லையா?